October 4, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவாரூரில் கிடப்பில் போடப்பட்டிருந்த ரயில்வே மேம்பாலத்திற்கு இட கொடுத்தவர்களுக்கு அந்நியர்கள் அத்துமீறி ஆக்கிரமிப்பு

by Satheesa
June 30, 2026
in News
A A
0
திருவாரூர் அங்கன்வாடியில் கொடுக்கப்பட்ட முட்டையில் வளர்ச்சியடைந்த கோழி கரு பெற்றோர்கள் அதிர்ச்சி 
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

திருவாரூரில் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த ரயில்வே மேம்பாலத்திற்கு இடம் கொடுத்தவர்களுக்கு, அரசு கொடுத்த மாற்று இடம் பட்டா செய்து கொடுக்காததால் அந்நியர்கள் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்து வருவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருவாரூர் அருகே சிங்கிளாஞ்சேரி கிராமத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக திருவாரூர் – மன்னார்குடி சாலையில், ஒரு ரயில்வே மேம்பாலம் பாதி அளவில் அமைக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த திமுக ஆட்சியில் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு தேவையான இடங்களில் நில உரிமையாளர்களிடமிருந்து நிலம் வாங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த ரயில்வே மேம்பாலத்திற்காக இடம் கொடுத்தவர்களுக்கு பணமும், மாற்று இடமும் தியானபுரம் பகுதியில் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் அரசு மாற்று இடம் கொடுத்த இடத்தில் பிற அந்நியர்கள் நுழைந்து ஆக்கிரமிப்பு செய்வதாகவும், அரசு முறைப்படி பட்டா செய்து கொடுக்கவில்லை எனவும் இது குறித்து பலமுறை திருவாரூர் வட்டாட்சியரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அம்மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பட்டா மாற்றம் செய்து கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நெல் உலர்த்தும் களம் அருகே திடக்கழிவு & மலக்கசடு சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கு  எதிர்ப்பு தெரிவித்து மக்கள் மனு

Next Post

தரங்கம்பாடி நடுக்கரை மேலப்பாதியில் வெகு விமர்சையாக நடைபெற்ற திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா

Related Posts

தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
News

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

October 4, 2026

திருவாரூரில் MRP விலையை விட அதிக விலைக்கு விற்பனை புகார் அளித்த மக்களை மிரட்டிய கடை ஊழியர்கள்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பருவக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

October 4, 2026
Next Post
திருவாரூர் அங்கன்வாடியில் கொடுக்கப்பட்ட முட்டையில் வளர்ச்சியடைந்த கோழி கரு பெற்றோர்கள் அதிர்ச்சி 

தரங்கம்பாடி நடுக்கரை மேலப்பாதியில் வெகு விமர்சையாக நடைபெற்ற திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
இந்தியா, ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் உறுப்பினராக தேர்வு

June 5, 2025
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் MRP விலையை விட அதிக விலைக்கு விற்பனை புகார் அளித்த மக்களை மிரட்டிய கடை ஊழியர்கள்

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் MRP விலையை விட அதிக விலைக்கு விற்பனை புகார் அளித்த மக்களை மிரட்டிய கடை ஊழியர்கள்

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பருவக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் MRP விலையை விட அதிக விலைக்கு விற்பனை புகார் அளித்த மக்களை மிரட்டிய கடை ஊழியர்கள்

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பருவக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

October 4, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.