July 22, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மண்டி மஹல்லா ஜும்மா மசூதியில்,வக்ஃப் வாரிய அதிகாரிகள் பள்ளிவாசலை உரிமை கொண்டாடி அறிவிப்பு NOTICE

by Satheesa
July 21, 2026
in News
A A
0
சீர்காழியில் ஓட்டுனர் பயிற்சிக்கு ரும் பெண்களுக்குதொல்லை தரும் பயிற்சியாளர் மீது நடவடிக்கைஎடுக்க மனு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

விழுப்புரம் மண்டி மஹல்லா ஜும்மா மசூதியில் பரபரப்பு – வக்ஃப் வாரிய அதிகாரிகள் பள்ளிவாசலை உரிமை கொண்டாடி அறிவிப்பு நோட்டீசை வழங்கியதால் பரபரப்பு.

விழுப்புரம் சென்னை சாலையில் அமைந்துள்ள மண்டி மஹல்லா ஜும்மா மசூதியை தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வக்ஃப் வாரிய கண்காணிப்பாளர் சபியுல்லா தலைமையிலான அதிகாரிகள் குழு இன்று காலை மசூதிக்கு வந்தது. இதையடுத்து மசூதி வளாகத்தில் சிறிது நேரம் இரு தரப்பினருக்கும் பரபரப்பும் வாக்குவாதமும் ஏற்பட்டது.
அதிகாரிகள், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு மற்றும் வக்ஃப் வாரியத்தின் அறிவிப்பு நகலை மசூதி தலைவர் முஜாமில் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் வழங்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
அப்போது மசூதி நிர்வாகிகள், தங்களது மசூதியை வக்ஃப் வாரியத்தின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தனர். மேலும், தனிநபரின் சுயலாபத்திற்காகவே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய அவர்கள், இதுதொடர்பாக சட்டரீதியாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுத்து மீண்டும் நீதிமன்றத்தை அணுக உள்ளதாக கூறினர்.
நூற்றாண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட இந்த மசூதியை வக்ஃப் வாரியத்துடன் இணைப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும், சட்டப்பூர்வமான வழியில் தங்களது உரிமையை நிலைநாட்டப் போராடுவோம் என்றும் மசூதி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

பேட்டி-முஜாமில் – பள்ளிவாசலின் நிர்வாகி

Tags: district newsMandi Mohalla Juma Masjid.tamil nadutamilnaduWaqf Board officials
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

டெல்லியில் நீட் தேர்வு வினாத்தாள் சட்டவிரோதமாக வெளியானதை கண்டித்து வடசென்னை காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

Next Post

புதிய சுகாதார காப்பீடு திட்டத்தில் சந்தா தொகையை உயர்த்திய தமிழக அரசின் முடிவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Related Posts

புதிய சுகாதார காப்பீடு திட்டத்தில் சந்தா தொகையை உயர்த்திய தமிழக அரசின் முடிவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
News

புதிய சுகாதார காப்பீடு திட்டத்தில் சந்தா தொகையை உயர்த்திய தமிழக அரசின் முடிவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

July 21, 2026
சீர்காழியில் ஓட்டுனர் பயிற்சிக்கு ரும் பெண்களுக்குதொல்லை தரும் பயிற்சியாளர் மீது நடவடிக்கைஎடுக்க மனு
News

டெல்லியில் நீட் தேர்வு வினாத்தாள் சட்டவிரோதமாக வெளியானதை கண்டித்து வடசென்னை காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

July 21, 2026
சீர்காழியில் ஓட்டுனர் பயிற்சிக்கு ரும் பெண்களுக்குதொல்லை தரும் பயிற்சியாளர் மீது நடவடிக்கைஎடுக்க மனு
News

மேகதாவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரத்தில் இந்திய ஜனநாயக கட்சி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் சட்டவிரோத மணல் கொள்ளை அம்பலம்.. 2 ஏக்கரில் விதிமீறல் –49 லட்சம் அபராதம்

July 21, 2026
Next Post
புதிய சுகாதார காப்பீடு திட்டத்தில் சந்தா தொகையை உயர்த்திய தமிழக அரசின் முடிவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதிய சுகாதார காப்பீடு திட்டத்தில் சந்தா தொகையை உயர்த்திய தமிழக அரசின் முடிவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
புதிய சுகாதார காப்பீடு திட்டத்தில் சந்தா தொகையை உயர்த்திய தமிழக அரசின் முடிவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதிய சுகாதார காப்பீடு திட்டத்தில் சந்தா தொகையை உயர்த்திய தமிழக அரசின் முடிவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

July 21, 2026
சீர்காழியில் ஓட்டுனர் பயிற்சிக்கு ரும் பெண்களுக்குதொல்லை தரும் பயிற்சியாளர் மீது நடவடிக்கைஎடுக்க மனு

மண்டி மஹல்லா ஜும்மா மசூதியில்,வக்ஃப் வாரிய அதிகாரிகள் பள்ளிவாசலை உரிமை கொண்டாடி அறிவிப்பு NOTICE

July 21, 2026
சீர்காழியில் ஓட்டுனர் பயிற்சிக்கு ரும் பெண்களுக்குதொல்லை தரும் பயிற்சியாளர் மீது நடவடிக்கைஎடுக்க மனு

டெல்லியில் நீட் தேர்வு வினாத்தாள் சட்டவிரோதமாக வெளியானதை கண்டித்து வடசென்னை காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

July 21, 2026
சீர்காழியில் ஓட்டுனர் பயிற்சிக்கு ரும் பெண்களுக்குதொல்லை தரும் பயிற்சியாளர் மீது நடவடிக்கைஎடுக்க மனு

மேகதாவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரத்தில் இந்திய ஜனநாயக கட்சி ஆர்ப்பாட்டம்

July 21, 2026
புதிய சுகாதார காப்பீடு திட்டத்தில் சந்தா தொகையை உயர்த்திய தமிழக அரசின் முடிவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதிய சுகாதார காப்பீடு திட்டத்தில் சந்தா தொகையை உயர்த்திய தமிழக அரசின் முடிவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

0
சீர்காழியில் ஓட்டுனர் பயிற்சிக்கு ரும் பெண்களுக்குதொல்லை தரும் பயிற்சியாளர் மீது நடவடிக்கைஎடுக்க மனு

மண்டி மஹல்லா ஜும்மா மசூதியில்,வக்ஃப் வாரிய அதிகாரிகள் பள்ளிவாசலை உரிமை கொண்டாடி அறிவிப்பு NOTICE

0
சீர்காழியில் ஓட்டுனர் பயிற்சிக்கு ரும் பெண்களுக்குதொல்லை தரும் பயிற்சியாளர் மீது நடவடிக்கைஎடுக்க மனு

டெல்லியில் நீட் தேர்வு வினாத்தாள் சட்டவிரோதமாக வெளியானதை கண்டித்து வடசென்னை காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

0
சீர்காழியில் ஓட்டுனர் பயிற்சிக்கு ரும் பெண்களுக்குதொல்லை தரும் பயிற்சியாளர் மீது நடவடிக்கைஎடுக்க மனு

மேகதாவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரத்தில் இந்திய ஜனநாயக கட்சி ஆர்ப்பாட்டம்

0
புதிய சுகாதார காப்பீடு திட்டத்தில் சந்தா தொகையை உயர்த்திய தமிழக அரசின் முடிவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதிய சுகாதார காப்பீடு திட்டத்தில் சந்தா தொகையை உயர்த்திய தமிழக அரசின் முடிவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

July 21, 2026
சீர்காழியில் ஓட்டுனர் பயிற்சிக்கு ரும் பெண்களுக்குதொல்லை தரும் பயிற்சியாளர் மீது நடவடிக்கைஎடுக்க மனு

மண்டி மஹல்லா ஜும்மா மசூதியில்,வக்ஃப் வாரிய அதிகாரிகள் பள்ளிவாசலை உரிமை கொண்டாடி அறிவிப்பு NOTICE

July 21, 2026
சீர்காழியில் ஓட்டுனர் பயிற்சிக்கு ரும் பெண்களுக்குதொல்லை தரும் பயிற்சியாளர் மீது நடவடிக்கைஎடுக்க மனு

டெல்லியில் நீட் தேர்வு வினாத்தாள் சட்டவிரோதமாக வெளியானதை கண்டித்து வடசென்னை காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

July 21, 2026
சீர்காழியில் ஓட்டுனர் பயிற்சிக்கு ரும் பெண்களுக்குதொல்லை தரும் பயிற்சியாளர் மீது நடவடிக்கைஎடுக்க மனு

மேகதாவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரத்தில் இந்திய ஜனநாயக கட்சி ஆர்ப்பாட்டம்

July 21, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.