டெல்லியில் நீட் தேர்வு வினாத்தாள் சட்டவிரோதமாக வெளியானதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி எதிர்ப்பு தெரிவித்து வடசென்னை காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்
சென்னை என் கே பி நகரில்
டெல்லியில் நீட் தேர்வு வினாத்தாள்கள் சட்டவிரோதமாக வெளியானதை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்பொழுது போலீசார் அவர்கள் மீது கொடூரமான முறையில் தடியடி நடத்தினர் இதில் 20 மாணவர்கள் மரணம் அடைந்துஉளதாகவும் பல மாணவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் இன்று வடசென்னை மேற்கு மாவட்டம் தலைவர் டில்லிபாபு அவர்கள் தலைமையில் சுமார் 70க்கும் மேற்பட்ட காங்கிரஸ் ஆர் எம் கே பி நகர் பகுதியில் அமைந்துள்ள தபால் நிலையத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
அப்பொழுது சாலை ஓரம் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காங்கிரஸ் ஆர் திரி சாலை மறியல் ஈடுபட்டதால் போலீசாருக்கும் அவர்களுக்கிடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது அதன் பின் போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைத்தனர்
ஆர்ப்பாட்டத்தில் மோடி அவர்களை பதவி விலக வேண்டும் என்றும் அமித்ஷா அவர்கள் பதவி விலக வேண்டும் என்றும் டெல்லியில் நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு மோடி மற்றும் அமித் ஷா அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டது
அத்துடன் மோடி அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று டெல்லியில் நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு அவர்தான் காரணம் என்றும் மாவட்ட தலைவர் டில்லிபாபு அவர்கள் உரையில் கூறினார்
பேட்டி டில்லி பாபு வடசென்னை மேற்கு மாவட்டமாவட்ட தலைவர் காங்கிரஸ்













