September 26, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Breaking News

“போர் முடிவுக்கு அமெரிக்க தலையீடு இல்லை – ‘None of America’s Business’ என வான்ஸ் வாக்கு”

by Priscilla
May 9, 2025
in Breaking News, News
A A
0
“போர் முடிவுக்கு அமெரிக்க தலையீடு இல்லை – ‘None of America’s Business’ என வான்ஸ் வாக்கு”
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இந்த நடவடிக்கையில் ஒன்பது பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக தகவல். இதனையடுத்து இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியில் கடும் பதற்ற நிலை உருவாகியுள்ளது.

பாதுகாப்பு காரணமாக இந்தியாவில் 24 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீர், டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உயர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜம்முவில் சைரன் ஒலிகள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கின்றன. பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சிகள் இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டுள்ளன. இஸ்லாமாபாத் நகரம் தற்போது இந்திய தாக்குதலின் வளையத்திற்குள் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையை முன்னிட்டு, ஜம்மு & காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் அவசர ஆலோசனைகள் நடத்தியுள்ளனர். அரசு அலுவலர்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், “இந்தியா-பாகிஸ்தான் மோதலில் அமெரிக்கா நேரடியாக தலையிடப்போவதில்லை. இது நம்மிடம் கட்டுப்பாடும் சம்பந்தமும் இல்லாத பிரச்சனை. இந்தியாவையும், பாகிஸ்தானையும் ஆயுதங்களை கீழே வைக்க சொல்ல முடியாது. பிரச்சனை ராஜதந்திர வழியில் தீர்க்கப்பட வேண்டும் என்பதே எங்களது நிலை. இது அணு ஆயுத போராக மாறும் அபாயம் இல்லை என்ற நம்பிக்கையில்தான் இருக்கிறோம்,” எனக் கூறினார்.

இதற்கு முன், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளையும் நன்கு அறிவேன். பிரச்சனை முடிவுக்கு வர வேண்டியது அவசியம். எனால் உதவ முடியுமெனில் தயாராக இருக்கிறேன்,” என்று கருத்து தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Tags: americaindia vs pakistanjd vanceoperation sindoor
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஆபரேஷன் சிந்தூர் : பல மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் மூடல்

Next Post

கோமாதாவின் மதிப்பும் ஆன்மிகச் சிறப்பும்

Related Posts

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்
News

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ
News

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

September 24, 2026
Next Post
gomadha

கோமாதாவின் மதிப்பும் ஆன்மிகச் சிறப்பும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மாரியம்மன் பெயர் எப்படி வந்தது தெரியுமா?

April 16, 2025
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

மழைக்காலத்தில் கடந்த ஆட்சியில் மக்கள் அவதி போல் இல்லாமலிருக்க நடவடிக்கை அமைச்சர் விஜய் பாலாஜி பேட்டி

September 14, 2026
மதுரை 66-வது வார்டில் புதிய பேவர் பிளாக் சாலைப் பணி செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார்!

January 11, 2026
கோவை சரவணம்பட்டியில் போலி நகை அடகு வைத்த பெண் அடித்துக் கொலை – அடகுக்கடை உரிமையாளர் உட்பட 6 பேர் பிடிபட்டனர்

December 20, 2025
மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

0
மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

September 24, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.