• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

இன்று வெளியான சூர்யாவின் ‘ரெட்ரோ’ படம் குறித்து இசையமைப்பாளர் அனிருத் – வைரலாகும் பதிவு!

by Priscilla
May 2, 2025
in Cinema
0
இன்று வெளியான சூர்யாவின் ‘ரெட்ரோ’ படம் குறித்து இசையமைப்பாளர் அனிருத் – வைரலாகும் பதிவு!
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கி வருபவர் சூர்யா. தற்போது அவர், கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ‘ரெட்ரோ’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் மே 1 ஆம் தேதி அதாவது இன்று திரையரங்குகளில் வெளிவந்துள்ளது.

பிரம்மாண்டமான இந்த படத்தில், சூர்யாவுடன் நாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள நிலையில், ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், கருணாகரன், நந்திதா தாஸ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் இணைந்துள்ளனர்.

படத்தின் இசை ஏற்கனவே ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, வெளியான ஒவ்வொரு பாடலும் YouTube, Spotify போன்ற தளங்களில் டிரெண்ட் ஆனது. இதனால், படத்தின் மீது ரசிகர்கள் கொண்டிருந்த எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்தது.

அனிருத் வைரல் பதிவு :

இந்நிலையில், பிரபல இசையமைப்பாளர் அனிருத், ‘ரெட்ரோ’ படக்குழுவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து, சமூக வலைதளங்களில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.
அதில், “கார்த்திக் சுப்புராஜ் சாரின் ரெட்ரோ – ஒரு வித்தியாசமான முயற்சி! சூர்யா சார் வரலாற்றில் இன்னொரு திருப்புமுனை. முழு குழுவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்!” என குறிப்பிட்டுள்ளார்.

Tags: actor suryamusic director anirudhretro movietamil cinema
Previous Post

“மே 1 அன்று ஊதியத்துடன் விடுமுறை அளித்தவர் அறிஞர் அண்ணா”

Next Post

குளுகுளு சீசன் துவங்கியதால் சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி

Related Posts

திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
Cinema

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயுடன் நடித்தேன் தற்போது அவர் முதலமைச்சராக இருப்பது மகிழ்ச்சி – நடிகை அபர்ணாதாஸ்

July 3, 2026
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி
Cinema

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை
Cinema

சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
Cinema

‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா
Cinema

ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

January 9, 2026
ரிலீஸ் ரத்து… ரீபண்டில் சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ !
Cinema

ரிலீஸ் ரத்து… ரீபண்டில் சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ !

January 8, 2026
Next Post
குளுகுளு சீசன் துவங்கியதால் சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி

குளுகுளு சீசன் துவங்கியதால் சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி
News

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

நாகையில் ரூ.100-க்கு சிறப்பு காய்கறித் தொகுப்பு: அலைமோதும் மக்கள் கூட்டம் விற்பனை படுஜோர்

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

திருமுல்லைவாயில் அய்யா வைகுண்டர் ஆலயம் அரசு நிலத்தில் இருப்பதால் ஆவடி மாநகராட்சி சார்பாக நோட்டீஸ்

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

தீபாவளி திருநாளை முன்னிட்டு ஆவடி அருகே தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

by Satheesa
November 5, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6