செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் இடைத்தேர்தலை ஓட்டி தமிழகம் வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மரகத குமரவேல். கீழ். அத்திவாக்கம் ஊராட்சியில் பொதுமக்களிடம் விசில் சின்னத்திற்கு தீவிரமாக பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர் கீழ். அத்திவாக்கம் ஊராட்சி பொதுமக்கள் அனைவரும் வேட்பாளர் மரகத குமரவேலுக்கு மாலை அணிவித்து சால்வை அணிவித்து கோவிலில் தரிசனம் செய்து வேட்பாளர் மரகத குமரவேல் அவர்கள் பொதுமக்களிடம் பேசிய போது நாங்கள் வெற்றி பெற்றால் எங்கள் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் மதுராந்தகத்தில் பெரிய கூட்டம் அமைத்து அத்திவாக்கம் ஊராட்சி பொதுமக்கள் அனைவரையும் தமிழக முதலமைச்சருடன் சென்று உங்களிடம் கோரிக்கைகள் மனுவை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுத்து தருவோம் என்று கீழ் அத்திவாக்கம் பொதுமக்களிடம் இடைத்தேர்தலில் போட்டியிடும் மரகத குமரவேல் தெரிவித்தார் இதில் வெளி மாவட்ட பொறுப்பாளர் மற்றும் திருப்பத்தூர் தமிழக வெற்றி கழகம் மாவட்ட செயலாளர் ஏழுமலை. கீழ் அத்திவாக்கம் ஒன்றிய நிர்வாகிகள் தமிழக வெற்றி கழக கட்சி பிரதிநிதி எழிலரசன் ராஜசேகர் கிளைச் செயலாளர் ரவி பால்ராஜ் ஜானகிராமன் அஜித் அமுத செல்வி கனகா ஆகியோர் கலந்து கொண்டு கீழ் அத்திவாக்கம் பகுதியில் விசில் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தனர்














