October 4, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மதுராந்தகத்தில் இடைத்தேர்தலில் போட்டியிடும் ADMK வேட்பாளர் கனிதா சம்பத் வாக்கு சேகரித்தார்

by Satheesa
October 4, 2026
in News
A A
0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இடைத்தேர்தலில் போட்டியிடும் இரட்டை இலை சின்னத்திற்கு வேட்பாளர் கனிதா சம்பத் அவர்கள் பள்ளி அகரம் சுற்றி உள்ள பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார் இதில் பொதுமக்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிப்போம் என்று கணிதாசம்பத் அவர்களிடம் உறுதியளித்தனர் இதில் கணிதா சம்பத் அவர்கள் பொதுமக்களிடம் பேசுகையில் கடந்த 2011 ஆம் ஆண்டு நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபொழுது நான் பள்ளி அகரத்திற்கு குடிநீர் தொட்டி சாலை வசதிகள் மின்சார வசதிகள் அனைத்தும் நான் செய்து வந்துள்ளேன் இது திடீரென வந்த இடைத்தேர்தல் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் பெற்று வெற்றி பெற்று மரகதவ குமரவேல் வேறொரு கட்சிக்கு விலை போய்விட்டார் என்றும் இரட்டை இலை சின்னத்திற்கு துரோகம் விளைவித்தால் மறுபடியும் இரட்டை இலை சின்னம் தான் வரும் என்று மதுராந்தகம் பகுதி மக்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க தயாராக உள்ளனர் இதில் காஞ்சிபுரம் முன்னாள் அமைச்சர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட துணை செயலாளர் போந்தூர் செந்தில் ராஜன் ஸ்ரீபெரும்புதூர் நகரக் கழக செயலாளர் அதிமுக போந்தூர் மோகன். மதுராந்தகம் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அதிமுக சங்கர் பண்ருட்டி ஊராட்சி மன்ற தலைவர் அர்ஜுனன் சேந்தமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் சார்லஸ்அகரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் பேருஞ்சம்பாக்கம் இளைஞர் அணி அமைப்பாளர் பாண்டி ஆகியோர் கலந்து கொண்டு மதுராந்தகத்தில் இடைத்தேர்தலில் போட்டியிடும் இரட்டை இலை சின்னத்திற்கு கணிதா சம்பத் அவர்கள் வீதி வீதியாகவும் வீடு வீடாகவும் சென்று பொதுமக்களிடம் தீவிரமாக வாக்கு சேகரித்தனர்

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அன்னதான மண்டப முதல் தளத்தை கேரள மாநில அறநிலையத்துறை அமைச்சர் முரளிதரன் திறந்து வைத்தார்

Next Post

மதுராந்தகம் இடைத்தேர்தலை ஓட்டி தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மரகத குமரவேல். வாக்கு சேகரித்தர்

Related Posts

தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
News

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
News

திருவாரூரில் MRP விலையை விட அதிக விலைக்கு விற்பனை புகார் அளித்த மக்களை மிரட்டிய கடை ஊழியர்கள்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பருவக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
இந்தியா, ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் உறுப்பினராக தேர்வு

June 5, 2025
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் MRP விலையை விட அதிக விலைக்கு விற்பனை புகார் அளித்த மக்களை மிரட்டிய கடை ஊழியர்கள்

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் MRP விலையை விட அதிக விலைக்கு விற்பனை புகார் அளித்த மக்களை மிரட்டிய கடை ஊழியர்கள்

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பருவக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் MRP விலையை விட அதிக விலைக்கு விற்பனை புகார் அளித்த மக்களை மிரட்டிய கடை ஊழியர்கள்

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பருவக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

October 4, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.