May 6, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மகாராஷ்டிரா : புறநகர் ரயிலிலிருந்து விழுந்த பயணிகள் – 5 பேர் உயிரிழப்பு, பலர் காயம் !

by Priscilla
June 9, 2025
in News
A A
0
மகாராஷ்டிரா : புறநகர் ரயிலிலிருந்து விழுந்த பயணிகள் – 5 பேர் உயிரிழப்பு, பலர் காயம் !
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே உள்ள புறநகர் ரயிலில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று (ஜூன் 9, 2025) காலை சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸிலிருந்து தானேவின் கசாரா பகுதிக்குச் சென்றிருந்த உள்ளூர் ரயிலில் இந்த விபத்து நிகழ்ந்தது. வேலைக்குச் செல்லும் நேரமாக இருந்ததால் ரயிலில் பயணிக்க விரைந்த ஏராளமானோர், கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல் பயணித்துள்ளனர்.

இதனால், கதவுகளில் தொங்கியபடி பயணித்த சிலர் நிலை தடுமாறி கீழே விழுந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் குறைந்தது 10 முதல் 12 பேர் வரை கீழே விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 5 பேர் உயிரிழந்தனர்; பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

விபத்து குறித்து தகவலறிந்ததும், ரயில்வே அதிகாரிகள் மற்றும் மீட்பு குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags: deathmaharashtramumbai local traintrain
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

உலகின் 3-வது உயரமான முருகன் சிலைக்கு பிரதிஷ்டை

Next Post

500 ரூபாய் நோட்டு இனிமேல் செல்லுமா? – RBI விளக்கம்

Related Posts

வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி
News

கார்ப்பரேட் கம்பெனிகளின் அச்சுறுத்தலை அப்புறம் படுத்துவதே மாநாட்டின் நோக்கம் விக்ரமராஜா பேட்டி

May 5, 2026
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு
News

மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக பிரபல ரௌடியின் தலையை துண்டித்து கொடூரமாக வெட்டி படுகொலை

மன்னார்குடியிலேயே தங்கி இருந்து மக்களுக்காக சேவையாற்றுவேன் என S. காமராஜ் உருக்கமான பேட்டி

May 5, 2026
Next Post
500 ரூபாய் நோட்டு இனிமேல் செல்லுமா? – RBI விளக்கம்

500 ரூபாய் நோட்டு இனிமேல் செல்லுமா? - RBI விளக்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.