August 9, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை மக்களின் நீண்டகால புறவழிச்சாலை திட்ட பணி டிசம்பரில்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  தொடக்கி வைப்பார் என  M.L.A.S.ராஜகுமார் பேட்டி

by Satheesa
November 18, 2025
in News
A A
0
மயிலாடுதுறை மக்களின் நீண்டகால புறவழிச்சாலை திட்ட பணி டிசம்பரில்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  தொடக்கி வைப்பார் என  M.L.A.S.ராஜகுமார் பேட்டி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மக்களின் நீண்டகால கனவான புறவழிச்சாலை திட்ட பணிகளை டிசம்பரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைப்பார் என மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ்.ராஜகுமார் பேட்டி:-

மயிலாடுதுறை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்க 2010-ஆம் ஆண்டு திட்ட மதிப்பீடு செய்யப்பட்ட நிலையில், ஆட்சி மாற்றத்தின் காரணமாக அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது, மணக்குடியில் மயிலாடுதுறை ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ள நிலையில், அங்கு பேருந்துகள் சென்று வருவதற்கு புறவழிச்சாலை அமைய வேண்டியது அவசியமாகியுள்ளது.
இந்நிலையில், புறவழிச்சாலை பணிக்காக ரூ.175 கோடி தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்த மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ்.ராஜகுமார் கூறுகையில், மயிலாடுதுறையில் புறவழிச்சாலை அமைப்பதற்கு கடந்த 2010-ஆம் ஆண்டில் நான் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது ரூ.56 கோடி திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டு, ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இம்முறை எம்எல்ஏவாக பொறுப்பேற்ற பின்பு தமிழக அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்தேன். அதனைத் தொடர்ந்து 2022-ஆம் ஆண்டு முதல் 16.5 கி.மீ தொலைவுக்கு நிலங்களை கையகப்படுத்த தொடங்கி, கடந்த மார்ச் மாதம் வரை ஆனைமேலகரம் ஊராட்சி முதல் திருவிழந்தூர், வள்ளாலகரம், உளுத்துக்குப்பை, மணக்குடி, மன்னம்பந்தல் ஊராட்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை 11 கி.மீ தொலைவுக்கு மட்டும் நிலம் கையகப்படுத்தப்பட்டது. மீதமுள்ள தொலைவுக்கான நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்தினேன்.
இந்த புறவழிச்சாலை திட்டம் ரூ.175 கோடி மதிப்பீட்டில் செயலாக்கத்துக்கு வரவுள்ளது. இதற்காக தமிழக முதல்வருக்கும், நெடுஞ்சாலை துறை அமைச்சருக்கும் நன்றி. புறவழிச்சாலை அமைக்கும் பணிகளை டிசம்பர் மாதத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைப்பார். 42 மாதங்களில் பணிகளை முடிப்பதற்கு டெண்டரில் கோரப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மக்களின் நீண்டகால கனவான புறவழிச்சாலை திட்ட பணிகள் டிசம்பரில் தொடங்கிவிடும். மேலும் மாப்படுகை, நீடூர் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகளும் விரைவில் தொடங்கும் என்றார்.

Tags: district newsMLA RAJKUMARtamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் திருப்பணி  உண்டியல்கள் எண்ணப்பட்டத்தில்6லட்சம்41ஆயிரத்து516ரூபாய் காணிக்கை

Next Post

விபத்தில் காயமடைந்த முதியவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த அமைச்சர்

Related Posts

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது
News

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்
Bakthi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் தீப்பந்தம் ஏத்தி போராட்டம்

July 30, 2025
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

August 8, 2026
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

0
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

0
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

0
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

0
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

August 8, 2026
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

August 8, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.