May 6, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

ஆதிமூலம் கிரியேஷன்ஸ் முதல் தயாரிப்பில் KPY பாலா கதாநாயகனாக அறிமுகம் !

by Priscilla
May 9, 2025
in Cinema
A A
0
ஆதிமூலம் கிரியேஷன்ஸ் முதல் தயாரிப்பில் KPY பாலா கதாநாயகனாக அறிமுகம் !
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

ஜெய்கிரண் தலைமையிலான ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம், தனது முதல் தயாரிப்பாக உருவாக்கும் புதிய திரைப்படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பல வெற்றிகரமான தயாரிப்புகளில் பணியாற்றிய அனுபவமுள்ள ஜெய்கிரண், தனக்கு நெருக்கமான ஒரு உணர்வுப்பூர்வ கதையை மக்களிடம் கொண்டுசெல்லும் நோக்கில் இந்த படத்தை தயாரிக்கிறார்.

இந்த திரைப்படத்தின் மூலம், சிறந்த நகைச்சுவை நடிகராக ரசிகர்களிடம் பரிச்சயமான KPY பாலா, கதாநாயகனாக சினிமாவில் தனது பயணத்தை தொடங்குகிறார். இதுவரை கலகலப்பான கதாபாத்திரங்களில் நடித்த அவர், இந்நடிகையில் மாறுபட்ட, உணர்ச்சி நிரம்பிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை இயக்கும் ஷெரீஃப், தனது முதல் படமான ரணம் அறம் தவறேல் மூலமாக விமர்சன ரீதியாகவும், மக்களிடையே வரவேற்பு பெற்ற இயக்குநர் ஆவார். இப்போது அவர் இயக்கும் இரண்டாவது திரைப்படம், உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு Feel-Good Emotional Drama ஆக உருவாகிறது. கதை மற்றும் திரைக்கதை இரண்டையும் ஷெரீஃப் தான் எழுதியுள்ளார்.

இயக்குநர் ஷெரீஃப் கூறும்போது, “ரணம் அறம் தவறேல் எனும் த்ரில்லர் படத்திற்குப் பிறகு, என் இரண்டாவது திரைப்படமாக இந்த உணர்வுப்பூர்வமான கதையை தேர்வு செய்துள்ளேன். இது எனது மனதிற்கு நெருக்கமான ஒன்று. தயாரிப்பாளர் ஜெய்கிரணிடம் இந்தக் கதையை கூறியதும் அவர் யோசிக்காமல் உடனே ஒப்புதல் அளித்தார். அந்த நம்பிக்கை எனக்கு மிகுந்த உற்சாகத்தையும் உறுதியையும் அளித்தது. பாலாவுடன் இணைந்து, தேசிய விருது பெற்ற இயக்குநர் பாலாஜி சக்திவேல், மற்றும் நடிகை அர்ச்சனா போன்ற கலைஞர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு பெருமையாக இருக்கிறது. இது நேர்த்தியான, உணர்ச்சிப்பூர்வமான சினிமாவாக உருவாகும்,” என்றார்.

Tags: director sheriefKPY balatamil cinema
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஓபன் AI நிறுவனத்தில் அப்ளிகேஷன் CEO நியமனம்

Next Post

5.5 கோடி மக்களை ஏமாற்றி நிதி மோசடி

Related Posts

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி
Cinema

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா
Cinema

ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

January 9, 2026
Next Post
5.5 கோடி மக்களை ஏமாற்றி நிதி மோசடி

5.5 கோடி மக்களை ஏமாற்றி நிதி மோசடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி

கார்ப்பரேட் கம்பெனிகளின் அச்சுறுத்தலை அப்புறம் படுத்துவதே மாநாட்டின் நோக்கம் விக்ரமராஜா பேட்டி

May 5, 2026
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு

மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக பிரபல ரௌடியின் தலையை துண்டித்து கொடூரமாக வெட்டி படுகொலை

மன்னார்குடியிலேயே தங்கி இருந்து மக்களுக்காக சேவையாற்றுவேன் என S. காமராஜ் உருக்கமான பேட்டி

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.