June 26, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர் & வேதாரண்யம் சட்டசபைதொகுதி 5 லட்சத்து 27,947 வாக்காளர்கள் 

by Satheesa
May 5, 2026
in News
A A
0
தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

நாகப்பட்டினம்மாவட்டத்தில் நாகை, கீழ்வேளூர் மற்றும் வேதாரண்யம் ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளது.
மாவட்டத்தில் உள்ள 3 சட்டசபை தொகுதிகளிலும் சேர்த்து 2 லட்சத்து 59 ஆயிரத்து 620 ஆண்களும், 2 லட்சத்து 68 ஆயிரத்து 298 பெண்களும், 29 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 5 லட்சத்து 27 ஆயிரத்து 947 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தல் கடந்த 23ம் தேதி தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது அதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது இவ்வாறு 3 சட்டசபை தொகுதிகளில் 87 % சதவீதம் பதிவானது வாக்கு பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான நாகப்பட்டினம் பாரதிதாசன் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லு£ரிக்கு கொண்டு வரப்பட்டது. கடந்த 23ம் தேதி முதல் வாக்கு எண்ணும் மையத்தில் துணை ராணுவம் உதவியுடன் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது 24 மணி நேரமும் சிசிடிவி கேமிரா மூலம் வாக்கு எண்ணும் மையம் கண்காணிப்பில் இருந்து வந்தது தேர்தல் பார்வையாளர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர், சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் என அதிகாரிகள் வாக்கு எண்ணும் மையத்திற்கு வருகை தந்து அங்குள்ள பதிவேட்டில் கையப்பம் இட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருக்கும் ஸ்டாரங் ரூமை பார்வையிட்டு சென்றனர். அதே போல் வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்து செல்கின்றனர். இவ்வாறு பலத்த பாதுகாப்புடன் இருக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணும் பணி தொடங்குகிறது. இதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் செய்துள்ளனர். நாகப்பட்டினம் சட்டசபை தொகுதியில் பதிவான வாக்குகள் தரை தளத்திலும், கீழ்வேளூர் சட்டசபை தொகுதியில் பதிவான வாக்குகள் முதல் தளத்திலும், வேதாரண்யம் சட்டசபை தொகுதியில் பதிவான வாக்குகள் இரண்டாம் தளத்திலும் வைக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் சட்டசபை தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு 14 மேஜைகள் போடப்பட்டுள்ளது. இதில் பதிவான வாக்குகள் 18 சுற்றுகளாக எண்ணப்படவுள்ளது. கீழ்வேளூர் சட்டசபை தொகுதிக்கு 16 மேஜைகள் போடப்பட்டுள்ளது. இங்கு பதிவான வாக்குகள் 14 சுற்றுகளாக எண்ணப்படுகிறது. வேதாரண்யம் சட்டசபை தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ண 14 மேஜைகள் போடப்பட்டுள்ளது. எனவே இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் 18 சுற்றுகளாக எண்ணப்படவுள்ளது. எனவே 3 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகள் 50 சுற்றுகளாக எண்ணப்படவுள்ளது. இதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் மாவட்ட தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

Tags: district newsKilvelur & VedaranyamNagapattinamtamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறை வாக்கு எண்ணிக்கை மையத்தில் அரசியல் கட்சி முகவர்கள் பலத்த பாதுகாப்பு பிறகு உள்ளே அனுமதி

Next Post

NTK துண்டை அணிந்து வந்த கீழ்வேளூர் வேட்பாளர் கார்த்திகாவை உள்ளே அனுமதிக்காததால் வாக்குவாதம்

Related Posts

கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

June 24, 2026
Next Post
தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு

NTK துண்டை அணிந்து வந்த கீழ்வேளூர் வேட்பாளர் கார்த்திகாவை உள்ளே அனுமதிக்காததால் வாக்குவாதம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

ஆபத்துதாரண ஆஞ்சநேயர் ஆலயத்தில், ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு,  புஷ்ப யாகம்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

June 24, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.