May 12, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நிவாரண முகாமை நோக்கி வந்த காஸா மக்கள் மீது இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு – பலர் உயிரிழப்பு !

by Priscilla
June 4, 2025
in News
A A
0
நிவாரண முகாமை நோக்கி வந்த காஸா மக்கள் மீது இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு – பலர் உயிரிழப்பு !
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

காஸா :
ஹமாஸ் இயக்கம் நடத்திய தாக்குதலுக்குப் பதிலளிக்கும் வகையில், கடந்த 2023 அக்டோபர் 9ஆம் தேதி, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர், காஸா பகுதிக்கு எந்தவொரு அத்தியாவசிய உதவிகளும் அனுப்பப்படாது என அறிவித்தார். அதன்படி, மின்சாரம், உணவு, எரிபொருள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.

இந்த முடிவால், காசா மக்கள் கடந்த இரண்டாண்டுகளாக கொடூரமான வாழ்நிலையை எதிர்கொண்டு வருகின்றனர். 6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் குடிநீரின்றி தவிக்கின்றனர். மூன்றில் ஒரு பங்கு கடைகள் பொருட்கள் இல்லாமல் இயங்க முடியாத நிலை. குறைந்தது 2 லட்சம் பேர் வீடுகளை இழந்து, குழந்தைகளுடன் தற்காப்புக்காக இடம் பெயர்ந்து வருகின்றனர்.

காசாவிலிருந்து வெளியேற கூட, வடக்கு எல்லையான எரிஸ் கடற்கரை வழி முடக்கப்பட்டதால், மக்கள் சிக்கிக்கொண்டுள்ளனர். அனுமதி இல்லாமல் வெளியேறும் முயற்சிகள் கட்டுப்பாடுகளால் தடுக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அழுத்தம் கொடுத்ததின் விளைவாக, இஸ்ரேல், மிகக் குறைந்த அளவிலான நிவாரணப் பொருட்களை அனுமதிக்க ஒப்புக்கொண்டது. அந்தநிலையில், ராஃபா பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க ஆதரவுடன் செயல்படும் “காஸா மனிதாபிமான அறக்கட்டளை” (Gaza Humanitarian Foundation – GHF) நிவாரண மையம், பசியால் தவிக்கும் மக்களுக்கு உதவியாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த மையத்தை நோக்கி கடந்த செவ்வாய்க்கிழமை சென்ற 27 பாலஸ்தீனர்கள் மீது, இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பலர் உயிரிழந்துள்ளனர். கடந்த மூன்று நாட்களில் இது இரண்டாவது தாக்குதல் ஆகும்.

“பசியால் தவிக்கும் மக்களுக்கு உணவுக் கொடுத்து அழைத்து வந்து, பின்னர் படுகொலை செய்கின்றனர்” என்று காஸா ஊடகத் தொடர்பு அலுவலகம் இஸ்ரேலுக்கு எதிராக கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதற்கான விளக்கமாக, இஸ்ரேல் ராணுவம், “தாக்குதல் நடத்தக்கூடிய சந்தேகத்திலுள்ள நபர்கள் மீது மட்டுமே தற்காப்புக்காகவே நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளது. மேலும், நிவாரண முகாமுக்கு வர வேண்டிய வழிகள் முன்கூட்டியே வரையறுக்கப்பட்டுள்ளன. அதை மீறுவோர் பாதுகாப்பு படைகளை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டால், எச்சரிக்கைக்குப் பிறகு மட்டுமே துப்பாக்கிச்சூடு நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், உணவுக்காக உயிரை கையில் பிடித்து வருவோரை நோக்கி தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்படுவது, உலக அளவில் மிகுந்த கண்டனங்களை உருவாக்கியுள்ளது.

Tags: gazaisrealwar
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“59 கிலோ தங்கம்” கனரா வங்கியில் பூஜையை போட்டு ஆட்டைய போட்ட திருடர்கள்

Next Post

18 ஆண்டுகளுக்குப் பிறகு கனவு நினைவான நாள் – RCBக்கு முதன்முறை IPL கோப்பை !

Related Posts

சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்
News

May 12, 2026
தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு நடவடிக்கை. கன்னியாகுமரி 18 டாஸ்மாக் கடைகள் மூடல்

மயிலாடுதுறையில் கோடைகால சிறப்பு கலை பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ ,மாணவிகளுக்கு சான்றிதழ்,பாராட்டு

திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா
News

மயிலாடுதுறையில் கடந்த ஆண்டு காதல் விவகாரத்தில் வன்கொடுமையால் இறந்த இளைஞர் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் 

May 12, 2026
Next Post
18 ஆண்டுகளுக்குப் பிறகு கனவு நினைவான நாள் – RCBக்கு முதன்முறை IPL கோப்பை !

18 ஆண்டுகளுக்குப் பிறகு கனவு நினைவான நாள் – RCBக்கு முதன்முறை IPL கோப்பை !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற வரவேற்கும் கோட்டூரில் டெல்டா விவசாய மன்றம் சார்பில் கொண்டாட்டம்

DMKகூட்டணியில் நீடிப்போம் மதச்சார்பற்ற கூட்டணி இடம்பெற்றVCK,தொடர்ந்து நீடிப்பதாக உறுதி விஜயரங்கன் பேட்டி

May 12, 2026
சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

May 12, 2026
தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு நடவடிக்கை. கன்னியாகுமரி 18 டாஸ்மாக் கடைகள் மூடல்

தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு நடவடிக்கை. கன்னியாகுமரி 18 டாஸ்மாக் கடைகள் மூடல்

May 12, 2026
மயிலாடுதுறையில் கோடைகால சிறப்பு கலை பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ ,மாணவிகளுக்கு சான்றிதழ்,பாராட்டு

மயிலாடுதுறையில் கோடைகால சிறப்பு கலை பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ ,மாணவிகளுக்கு சான்றிதழ்,பாராட்டு

May 12, 2026
சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

0
தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு நடவடிக்கை. கன்னியாகுமரி 18 டாஸ்மாக் கடைகள் மூடல்

தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு நடவடிக்கை. கன்னியாகுமரி 18 டாஸ்மாக் கடைகள் மூடல்

0
மயிலாடுதுறையில் கோடைகால சிறப்பு கலை பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ ,மாணவிகளுக்கு சான்றிதழ்,பாராட்டு

மயிலாடுதுறையில் கோடைகால சிறப்பு கலை பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ ,மாணவிகளுக்கு சான்றிதழ்,பாராட்டு

0
திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

மயிலாடுதுறையில் கடந்த ஆண்டு காதல் விவகாரத்தில் வன்கொடுமையால் இறந்த இளைஞர் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் 

0
சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

May 12, 2026
தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு நடவடிக்கை. கன்னியாகுமரி 18 டாஸ்மாக் கடைகள் மூடல்

தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு நடவடிக்கை. கன்னியாகுமரி 18 டாஸ்மாக் கடைகள் மூடல்

May 12, 2026
மயிலாடுதுறையில் கோடைகால சிறப்பு கலை பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ ,மாணவிகளுக்கு சான்றிதழ்,பாராட்டு

மயிலாடுதுறையில் கோடைகால சிறப்பு கலை பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ ,மாணவிகளுக்கு சான்றிதழ்,பாராட்டு

May 12, 2026
திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

மயிலாடுதுறையில் கடந்த ஆண்டு காதல் விவகாரத்தில் வன்கொடுமையால் இறந்த இளைஞர் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் 

May 12, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.