January 15, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Business

“59 கிலோ தங்கம்” கனரா வங்கியில் பூஜையை போட்டு ஆட்டைய போட்ட திருடர்கள்

by Anantha kumar
June 4, 2025
in Business, News
A A
0
“59 கிலோ தங்கம்” கனரா வங்கியில் பூஜையை போட்டு ஆட்டைய போட்ட திருடர்கள்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

பெங்களூர்: கர்நாடக மாநிலம் விஜயப்புரா மாவட்டம், பசவனபாகேவாடி தாலுகாவின் மனகூலி பகுதியில் செயல்பட்டு வரும் கனரா வங்கியில், கடந்த மே 25ம் தேதி இரவு, போலீசாரையும் பொதுமக்களையும் அதிரவைக்கும் வகையில் வங்கி கொள்ளை நடந்துள்ளது. கொள்ளைச் சம்பவத்திற்கு முந்தைய முறையைவிட வித்தியாசமாக, கொள்ளையர்கள் மாந்திரீக பூஜை செய்ததை தொடர்ந்து, வங்கிக்குள் நுழைந்து, ரூ.53 கோடி மதிப்புள்ள தங்க நகைகளும், ரூ.5.20 லட்சம் ரொக்கத்தையும் கொள்ளையடித்துள்ளனர்.

இரவு காவலர் இல்லாத வங்கி

வங்கி வளாகத்தில் இரவு காவலாளி இல்லாததை முன்னிட்டு, கொள்ளை கும்பல் மிகத் திட்டமிட்டு செயலில் ஈடுபட்டதாக தெரிகிறது. அவர்கள் வங்கி கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.

மாந்திரீக பூஜை மூலம் பாதுகாப்பா?

விசித்திரமாக, வங்கிக்குள் புகுவதற்கு முன், வங்கி வளாகத்திலேயே கொள்ளையர்கள் மாந்திரீக பூஜை செய்தனர் என்பதும், பின்னர் இரும்பு பாதுகாப்புப் பெட்டகத்தை உடைத்து, அதிலிருந்த வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 58 கிலோ தங்க நகைகளையும் ரொக்கத் தொகையையும் எடுத்துச் சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிசிடிவி ஆதாரமும் கொள்ளை

வங்கியில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவின் DVR ஹார்ட் டிஸ்க் மற்றும் கேமரா இணைப்புகளையும் அவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். இதனால், கொள்ளை சம்பவம் நேரில் பதிவாக முடியாமல் போனது.

போலீசார் விசாரணையில்

சம்பவத்துக்குப் பிறகு மனகூலி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கினர். விஜயப்புரா மாவட்ட எஸ்.பி. லட்சுமண் நிம்பரகி நேரில் சென்று ஆய்வு செய்தார். வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்கள் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பை கணக்கிட்டு, போலீசாரிடம் அறிவித்துள்ளனர்.

8 தனிப்படைகள் அமைப்பு

விசாரணையின் போது, இந்த கொள்ளையில் 6 முதல் 8 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொள்ளையர்களை அடையாளம் காணும் பணிக்காக 8 தனிப்படை போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வங்கி அருகில் உள்ள மற்ற கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் மர்மநபர்களை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

“மாந்திரீக பூஜை செய்த பின்னரே கொள்ளை நடைபெற்றிருக்கிறது. DVR மற்றும் முக்கிய ஆதாரங்களை நுட்பமாகத் தூக்கியுள்ளார்கள். ஆனால், அவர்களை விரைவில் கைது செய்ய நாங்கள் உறுதியாக செயல்பட்டு வருகிறோம்” என எஸ்.பி. லட்சுமண் நிம்பரகி உறுதியுடன் கூறினார்.

இந்த திகில் கொள்ளை சம்பவம், கர்நாடக மாநிலத்தில் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.

Tags: canara bank
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஞானசேகரன் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் : சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைப்பு

Next Post

நிவாரண முகாமை நோக்கி வந்த காஸா மக்கள் மீது இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு – பலர் உயிரிழப்பு !

Related Posts

ஆளுநர்கள் மாநில அரசு கோப்புகளை கிடப்பில் போடக்கூடாது – உச்சநீதிமன்றம்
News

ஜனநாயகன் படத்திற்கு வந்த சோதனை – கைவிட்ட உச்சநீதிமன்றம்

January 15, 2026
துள்ளித்தாவும் காளைகள் விடாமல் துரத்தும் காளையர்கள்

விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

January 15, 2026
விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

January 15, 2026
மகரஜோதி ரூபத்தில் தோன்றிய ஐயப்பன் – மனம் உருகிய பத்தர்கள்

January 14, 2026
ஈரானை விட்டு இந்தியர்கள் வெளியேற தயாராக இருக்க அறிவுறுத்தல்

ஈரானை விட்டு இந்தியர்கள் வெளியேற தயாராக இருக்க அறிவுறுத்தல்

January 14, 2026
ஆளுநர்கள் மாநில அரசு கோப்புகளை கிடப்பில் போடக்கூடாது – உச்சநீதிமன்றம்

ஜனநாயகன் படத்திற்கு வந்த சோதனை – கைவிட்ட உச்சநீதிமன்றம்

0
துள்ளித்தாவும் காளைகள் விடாமல் துரத்தும் காளையர்கள்

துள்ளித்தாவும் காளைகள் விடாமல் துரத்தும் காளையர்கள்

0
விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

0
துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

0
ஆளுநர்கள் மாநில அரசு கோப்புகளை கிடப்பில் போடக்கூடாது – உச்சநீதிமன்றம்

ஜனநாயகன் படத்திற்கு வந்த சோதனை – கைவிட்ட உச்சநீதிமன்றம்

January 15, 2026
துள்ளித்தாவும் காளைகள் விடாமல் துரத்தும் காளையர்கள்

துள்ளித்தாவும் காளைகள் விடாமல் துரத்தும் காளையர்கள்

January 15, 2026
விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

January 15, 2026
துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

January 15, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.