April 29, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

சோசியல் மீடியாவில் இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை !

by Priscilla
November 21, 2025
in Cinema
A A
0
சோசியல் மீடியாவில் இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை !
0
SHARES
5
VIEWS
Share on FacebookTwitter

சென்னை உயர்நீதிமன்றம், இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படத்தை அனுமதி இன்றி சமூக வலைதளங்களில் பயன்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து முக்கியமான உத்தரவை இன்று பிற்பகல் வெளியிட்டது.

யூட்யூப், பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் தனது புகைப்படம், பெயர், “இசைஞானி” பட்டப் பெயர், குரல் ஆகியவை அனுமதி இன்றி பயன்படுத்தப்படுவதாகக் குற்றம்சாட்டி, இளையராஜா புதிய மனு தாக்கல் செய்திருந்தார். சமூக வலைதளங்களில் ஏற்கனவே பதிவிடப்பட்டுள்ள புகைப்படங்களையும் அகற்ற வேண்டும் எனவும், தனது உருவம் அல்லது குரல் பயன்படுத்தி வருவாய் ஈட்டியவர்களின் வருவாய் விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி என். செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தது. இளையராஜா தரப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் பிரபாகரன் மற்றும் சரவணன், பல யூட்யூப் சேனல்கள் மற்றும் இசை நிறுவனங்கள் அவரது புகைப்படத்தை மார்ஃபிங் செய்து, ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாற்றம் செய்து வருவாய் ஈட்டுவதாக வாதிட்டனர்.

இதைத் தொடர்ந்து, “பெயரையும் புகைப்படத்தையும் பயன்படுத்துவதால் அவருக்கு என்ன பாதிப்பு?” என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர், இளையராஜாவின் தனிப்பட்ட உரிமை மீறப்பட்டுள்ளதாகவும், அவரது உருவத்தை வணிக ரீதியாக பயன்படுத்தி பலர் நிதி பலன் பெறுகின்றனர் என்றும் கூறினார். சில தளங்களில் அவதூறான உள்ளடக்கங்களும் வெளியிடப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

வாதங்களை பரிசீலித்த நீதிபதி, சமூக வலைதளங்களில் இளையராஜாவின் புகைப்படம், பெயர் உள்ளிட்டவற்றை அனுமதி இன்றி பயன்படுத்துவதற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தார். மேலும், சம்பந்தப்பட்ட யூட்யூப் சேனல்கள் மற்றும் நிறுவனங்களுக்கு பதில் அளிக்க அறிவுறுத்தி, வழக்கின் தொடர்ந்த விசாரணையை தள்ளிவைத்தார்.

Tags: chennai high courtILLAYARAJAINSTA POSTINSTAGARAMMUSIC PRODUCERSOCIAL MEDIAtamil cinemas
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

9-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து உயிரிழப்பு – ஆசிரியர்கள் மீது விசாரணை

Next Post

கனமழையால் வெள்ளத்தில் சிக்கி 41 பேர் பரிதாப பலி

Related Posts

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி
Cinema

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா
Cinema

ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

January 9, 2026
Next Post
கனமழையால் வெள்ளத்தில் சிக்கி 41 பேர் பரிதாப பலி

கனமழையால் வெள்ளத்தில் சிக்கி 41 பேர் பரிதாப பலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தோட்டா தரணிக்கு செவாலியர் விருது – முதல்வர் வாழ்த்து

November 12, 2025
பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.