தரங்கம்பாடி தாலுகாவில் இரண்டு நாட்களாக மிதமான மழை விட்டு விட்டு கனமழையும் செய்தது தொடர்ந்து மழை பெய்கிறது வானில் தோன்றிய இரண்டு வானவில்லை மக்கள் பார்த்து மகிழ்ச்சி.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மிதமான மற்றும் விட்டுவிட்டு கனமழையும் பெய்து வருகிறது வானிலை மையம் அறிவித்தபடி மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது பொறையார் தரங்கம்பாடி திருக்கடையூர் சங்கரன் பந்தல் உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழையும் பெய்தது இந்நிலையில் தில்லையாடி பகுதியில் மேகமூட்டங்களுக்கு இடையே ஒரே நேரத்தில் வானில் இரண்டு வானவில் தோன்றியது மக்கள் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர் மேலும் பரவலாக மழை பெய்து வருவதால் ரொம்ப சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு விவசாயத்திற்கு பயனளிக்கும் என்ற வகையில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.







