September 11, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“அமலாக்கத்துறை ரெய்டு வந்தால் ஓடிப்போய் பிரதமரை சந்திக்கிறீர்கள் ” – சீமான் விமர்சனம்

by Priscilla
May 23, 2025
in News
A A
0
“அமலாக்கத்துறை ரெய்டு வந்தால் ஓடிப்போய் பிரதமரை சந்திக்கிறீர்கள் ” – சீமான் விமர்சனம்
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

திருச்சி :

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “அமலாக்கத்துறை (ED) ரெய்டு வந்தால், பிரதமர் மோடியை சந்திக்க ஓடுகிறீர்கள்” என கூறி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

திருச்சியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சீமான், “தி.மு.க.வுக்கு யார் எதிர்க்கட்சி ? அ.தி.மு.க.வா ? இன்று ஊழல், லஞ்சம், மணல் கொள்ளை என அனைத்தும் நடைபெறும் சூழலில், தி.மு.க.வுக்கும் பா.ஜ., மற்றும் காங்கிரஸுக்கும் கொள்கை வேறுபாடு ஏதும் இல்லை. கொடிகள் வேறு என்பதைத்தவிர, செயல் ஒன்றே,” என்று குற்றம்சாட்டினார்.

மேலும், “3 ஆண்டுகளாக நிடி ஆயோக் கூட்டங்களுக்கு செல்லாத முதல்வர் இப்போது ஏன் செல்லுகிறார்? இவர்கள் ஓட்டுக்கு பணம் கொடுப்பார்கள்; பா.ஜ.வினர் கூட அதைப்போலத்தான் நடந்து கொள்கிறார்கள். இலவசங்களை அறிவிப்பதில் வேறுபாடு இல்லை,” என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

அமலாக்கத்துறை சோதனைகள் குறித்து பேசும் போது, “ED சோதனை வந்தவுடன் பிரதமரை சந்திக்க ஓடுகிறீர்கள். இதற்கென்ன அர்த்தம்? இன்று நாட்டை நிர்வாகம் செய்பவர்கள் யார்? சட்டசபையா, பார்லிமென்டா, இல்லையெனில் நீதிமன்றமா? அனைத்து முடிவுகளும் நீதிமன்றம் எடுப்பதால், மற்றவை தேவையற்றதாகிவிடுகிறது. அப்படி என்றால் அவற்றை கலைத்துவிடலாம்,” எனக் கூறினார்.

Tags: dmkEnforcement Directorateseemantrichy
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ரொம்ப நேரம் ஒரே இடத்துல இருந்து வேல பாக்குறீங்களா? ஆராய்ச்சியில் பகீர்!

Next Post

தங்கள் வேலைக்கு தாங்களே ஆப்பு வைத்துக் கொண்ட மைக்ரோசாப்ட் ஊழியர்கள்

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026
Next Post
தங்கள் வேலைக்கு தாங்களே ஆப்பு வைத்துக் கொண்ட மைக்ரோசாப்ட் ஊழியர்கள்

தங்கள் வேலைக்கு தாங்களே ஆப்பு வைத்துக் கொண்ட மைக்ரோசாப்ட் ஊழியர்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் ரெட்போர்ட் காலமானார் !

September 17, 2025
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.