• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Business

ஜான் ஏறினா முழம் சறுக்குது..! ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.1,360 உயர்ந்தது

by Kavi
November 22, 2025
in Business, News
0
இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ஆயிரத்து 360 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் மீண்டும் 93 ஆயிரம் ரூபாயை தாண்டி இருக்கிறது.

அண்மைக் காலமாக ஆபரண தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிறது. நேற்று சவரனுக்கு 320 ரூபாய் குறைந்தது. இந்த சூழலில், இன்று அதிரடியாக, சவரனுக்கு ஆயிரத்து 360 ரூபாய் அதிகரித்துள்ளது.

சென்னையில் ஒரு கிராம் தங்கம், 11 ஆயிரத்து 630 ரூபாயாகவும், ஒரு சவரன் 93 ஆயிரத்து 40 ரூபாயாகவும் உள்ளது. இதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்திருக்கிறது. வெள்ளி ஒரு கிராம் 172 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, ஒரு லட்சத்து 72 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags: gold jewelsgold ratesilver rate
Previous Post

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 22 November 2025 | Retro tamil

Next Post

“குடியிருக்கும் வீட்டை அடமானம் வைத்த நடிகை ஆண்ட்ரியா” – பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்…!

Related Posts

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் ரூ.12.26 கோடி மதிப்பில் 1,771 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் பள்ளி மாணவர்களுடன் பெற்றோர் 3 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல்

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

செங்கல்பட்டு அருகே கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி போராட்டம்

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

5 ஆணையர்கள் மாறிவிட்டனர், நகராட்சியில் மக்கள் பணிகள் நடக்கவில்லை என கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

ஜோலார்பேட்டை ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

கூட்டுறவுத்துறை அமைச்சர் மத்திய கூட்டுறவு வங்கி & கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடி நியாய விலைக்கடையில் ஆய்வு

November 3, 2026
Next Post
“குடியிருக்கும் வீட்டை அடமானம் வைத்த நடிகை ஆண்ட்ரியா” – பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்…!

"குடியிருக்கும் வீட்டை அடமானம் வைத்த நடிகை ஆண்ட்ரியா" - பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்…!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் ரூ.12.26 கோடி மதிப்பில் 1,771 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

by Satheesa
November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் பள்ளி மாணவர்களுடன் பெற்றோர் 3 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல்

by Satheesa
November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

செங்கல்பட்டு அருகே கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி போராட்டம்

by Satheesa
November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

5 ஆணையர்கள் மாறிவிட்டனர், நகராட்சியில் மக்கள் பணிகள் நடக்கவில்லை என கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்

by Satheesa
November 3, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6