June 12, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Business

“தம்பி இன்னும் GST வரல” – ஆன்லைன் ஆர்டர்களை விசாரிக்கும் ஜிஎஸ்டி துறை!

by Anantha kumar
April 22, 2025
in Business
A A
0
“தம்பி இன்னும் GST வரல” – ஆன்லைன் ஆர்டர்களை விசாரிக்கும் ஜிஎஸ்டி துறை!
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

நாடு முழுவதும் ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற ஆன்லைன் உணவு டெலிவரி செயலிகள் வழியாக உணவு ஆர்டர் செய்வது இன்று சாதாரணமாகிவிட்டது. ஆனால் இந்த வசதிக்குப் பின்னால் ஒரு முக்கியமான வரி முறைகேடு நடக்கிறதா என்பதைக் கண்டறிய ஜிஎஸ்டி துறை தற்போது தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது.

2017 ஜூலை 1ஆம் தேதியில் இருந்து இந்தியாவில் ஜிஎஸ்டி சட்டம் நடைமுறையில் உள்ளது. அதன் படி, வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் ஜிஎஸ்டி அரசிடம் செலுத்தப்பட வேண்டும். ஆனால் உணவகங்கள் பேக்கேஜிங் கட்டணங்களுக்கான ஜிஎஸ்டியை தவிர்த்து, வரி ஏய்ப்பு செய்கின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பேக்கேஜிங் கட்டணம்… ஆனால் ஜிஎஸ்டி இல்லை?

உணவு, டெலிவரி, பேக்கேஜிங் – இவை மூன்றுக்கும் நாமே கட்டணம் செலுத்துகிறோம். ஆனால், பேக்கேஜிங் கட்டணம் தனியாக காட்டப்பட்டு, அதற்கான ஜிஎஸ்டி அரசிடம் செலுத்தப்படவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதன் பின்னணி:

  • ஜிஎஸ்டி சட்டப்படி, பொருள் டெலிவரி செய்யும்போது பேக்கேஜிங் சேவைக்கும் ஜிஎஸ்டி கட்டாயம்.
  • ஆனால் பல உணவகங்கள், இந்த பேக்கேஜிங் கட்டணத்துக்கு வரி செலுத்துவதில்லை.
  • இதனால், மத்திய வரித்துறை 2022 ஜனவரி 1 முதல் தற்போது வரை உணவகங்கள் செலுத்திய பேக்கேஜிங் ஜிஎஸ்டி தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தியுள்ளது.

யார் செலுத்த வேண்டும்? உணவகமா? செயலிகளா?

இதற்கான தெளிவான பதில் இன்னும் கிடைக்கவில்லை.
உதாரணமாக, நீங்கள் ₹1000-க்கு உணவு ஆர்டர் செய்தால், டெலிவரி, பேக்கேஜிங், ஜிஎஸ்டி உள்ளிட்டவை சேர்ந்து ₹1260 வரை ஆகும். இதில் செயலிகள் (ஸ்விக்கி, சோமேட்டோ) தங்கள் கமிஷனையும், ஜிஎஸ்டியையும் எடுத்து, மீதமுள்ள தொகையை உணவகத்திற்கு அனுப்புகின்றன.

அப்போ அந்த பேக்கேஜிங் கட்டணத்துக்கு ஜிஎஸ்டி செலுத்த வேண்டியது யார்?
செயலிகளா? உணவகங்களா? – என்ற குழப்பம் நீண்ட நாள்களாகவே இருந்து வருகிறது.

இப்போதைக்கு, ஜிஎஸ்டி துறை பல உணவகங்களுக்கு சம்மன் அனுப்பி, பேக்கேஜிங் கட்டண வரிகளைச் செலுத்தியதற்கான ஆவணங்களை கோரியுள்ளது. உண்மையில் வரி ஏய்ப்பு நடந்ததா என்பதை விரைவில் உறுதி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags: GST
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சிஎஸ்கே கம்பேக் கொடுக்கும் என்று எதிர்ப்பார்க்காதீர்கள் – அம்பத்தி ராயுடு

Next Post

500 ரூபாய் நோட்டு இருக்கா? – அரசு வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை

Related Posts

உலகளவில் சுற்றுலாத்துறை மாநாடுM.K.ஸ்டாலின் தொடங்கி Holtel’s Contracts வெளிப்படுத்தினார்
Business

February 2, 2026
இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400
Business

தங்கம் விலை சவரன் ஒரு லட்சத்து நாற்பதாயிரத்தை எட்டுமாம்!

January 14, 2026
தங்கம் விலை சரிவு : சவரனுக்கு ரூ.640 குறைந்தது
Business

தங்கம் விலை சரிவு : சவரனுக்கு ரூ.640 குறைந்தது

December 29, 2025
இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400
Business

அடங்க மறுக்கும் ஆபரண தங்கம் – அத்து மீறும் விலையேற்றம் – இன்று எவ்வளவு?

December 27, 2025
Next Post
500 ரூபாய் நோட்டு இருக்கா? – அரசு வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை

500 ரூபாய் நோட்டு இருக்கா? - அரசு வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

June 11, 2026
விழுப்புரம் மாவட்டBJP-வில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட பொறுப்பாளர்கள் விலகல் அண்ணாமலைக்கு ஆதரவாக முழக்கம் 

தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்

மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு அறிவுரைகளை கூறிய சிங்கப்பெண் உதவி எண் வழங்கினர்

நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 7500 ஊழியர்களை பணி நிரந்தரம்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.