• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

விஜயின் ‘ஜனநாயகன்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் !

by Priscilla
October 30, 2025
in Cinema
0
விஜயின் ‘ஜனநாயகன்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் !
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகர் விஜய் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படம்’ மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. விஜயின் கடைசி படமாக உருவாகும் இந்தப் படம் ஜனவரி 9, பொங்கல் திருநாளை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது.

பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, ப்ரியாமணி, பிரகாஷ் ராஜ், பாபி தியோல், கௌதம் மேனன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை சத்யன் சூர்யன் மேற்கொண்டு வருகிறார்.

கடந்த குடியரசு தினத்தில் ‘ஜனநாயகன்’ படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. அதன்பின், விஜய் பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதி சிறப்பு ‘க்ளிம்ப்ஸ் வீடியோ’ வெளியானது. அதன் பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில், இப்போது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் புதிய தகவல் வெளிவந்துள்ளது.

சினிமா வட்டாரங்களில் வெளியாகும் தகவலின்படி, ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் சிங்கிள் நவம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. “தளபதி கச்சேரி” எனும் தலைப்பில் இந்த பாடலை விஜயே பாடியிருக்கிறார் என சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியாகியிருந்தது.

இந்த பாடல் ஃபர்ஸ்ட் சிங்கிளாகவே வருகிறதா என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாதபோதும், ‘ஜனநாயகன்’ முதல் சிங்கிள் நவம்பரில் வெளியாகும் என்பதில் ரசிகர்களிடையே உற்சாகம் அதிகரித்து வருகிறது.

Tags: ACTOR VIJAYfirst singlejananayagannew movietamil cinemastamil movies
Previous Post

பஞ்சபூதத் தலங்கள் – நீர் ஸ்தலம் – திருவாப்புடையார் கோயில்

Next Post

உத்தரபிரதேசத்தில் படகு கவிழ்ந்தது – 8 பேர் மாயம், மீட்பு பணி தீவிரம்

Related Posts

திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
Cinema

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயுடன் நடித்தேன் தற்போது அவர் முதலமைச்சராக இருப்பது மகிழ்ச்சி – நடிகை அபர்ணாதாஸ்

July 3, 2026
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி
Cinema

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை
Cinema

சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
Cinema

‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா
Cinema

ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

January 9, 2026
ரிலீஸ் ரத்து… ரீபண்டில் சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ !
Cinema

ரிலீஸ் ரத்து… ரீபண்டில் சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ !

January 8, 2026
Next Post
உத்தரபிரதேசத்தில் படகு கவிழ்ந்தது – 8 பேர் மாயம், மீட்பு பணி தீவிரம்

உத்தரபிரதேசத்தில் படகு கவிழ்ந்தது – 8 பேர் மாயம், மீட்பு பணி தீவிரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறையில் துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் ஆலயத்தில் 10 நாள் உற்சவ கொடியேற்றம்

by Satheesa
November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாகை கடைவீதியில் இறுதிக்கட்ட விற்பனை தீவிரம்

by Satheesa
November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

நாகை அருகே தீபாவளி பண்டிகை: 100-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோருக்கு புத்தாடை நெகிழ்ச்சி

by Satheesa
November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

பரிவட்டம் கட்டி தங்க நாணயம் பணம் மாலை அணிவித்து ரொக்க பரிசு நெகிழ்ச்சி தருணம்

by Satheesa
November 8, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6