விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள சரஸ்வதி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களிடையேமாறுவேட போட்டி நடைபெற்றது இதில் பங்கேற்ற குழந்தைகள் மயில், கப்பல், ரோபோட், ஏலியன், மற்றும் விஞ்ஞானிகளை போன்று பல்வேறு மாறு வேடங்களில் அணிந்து கொண்டு போட்டிகளில் பங்கேற்றனர் இதில்சிறப்பாக நடித்துக் காட்டிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் தாளாளர் ராஜசேகரன், பொருளாளர் சிதம்பரநாதன், முதல்வர் யமுனாராணி, ஒருங்கிணைப்பாளர் லலிதா மற்றும் J.J .அப்பு ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்













