January 15, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஆட்டோவை ஓட்டாமலேயே மாதம் ரூ. 5 லட்சம் சம்பாதிக்கும் டிரைவர்

by gowtham
June 8, 2025
in News
A A
0
ஆட்டோவை ஓட்டாமலேயே மாதம் ரூ. 5 லட்சம் சம்பாதிக்கும் டிரைவர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மும்பையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் ஆட்டோ ஓட்டாமல் மாதம் ரூ.5 லட்சம் முதல் ரூ. 8 லட்சம் வரை சம்பாதிப்பதாக அதிகாரி ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது தற்போது வைரலாகி வருகின்றது.

இதுகுறித்து, லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ராகுல் ரூபானி தனது லிங்க்டுஇன் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்,அதில், விசா விண்ணப்பிப்பதற்காக அமெரிக்க தூதரகத்துக்கு இந்த வாரம் சென்றிருந்தேன். அப்போது, அங்கு எனது பையை அலுவலகத்துக்குள் கொண்டு செல்ல அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை என்றும்.

மேலும், பையை என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன். அப்போது, அங்கிருந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் வந்து உங்கள் பையை என்னிடம் தந்துவிட்டுச் செல்லுங்கள், நான் பத்திரமாக பார்த்துக் கொள்கிறேன் என்றும் ஆனால், பையை பார்த்துக் கொள்வதற்கான கட்டணம் ஆயிரம் ரூபாய் என்று கூறி இருக்கிறார்.

முதலில் அவரிடம் கொடுக்க எனக்கு மிகவும் தயக்கமாக இருந்தது. ஆனால், அலுவலகத்துக்குள் செல்ல வேண்டும் என்பதால் வேறு வழியில்லாமல் அவரிடம் கொடுத்துவிட்டுச் சென்றேன்.

இந்த பிசினஸ் மூலமாக அந்த ஆட்டோ ஓட்டுநர் தினமும் சுமார் 30 பேரின் உடைமைகளை பாதுகாப்பாக தனது ஆட்டோவில் வைத்துக் கொள்கிறார். இதன் மூலம் அவருக்கு மாதம் ரூ. 5 லட்சம் முதல் 8 லட்சம் வரை வருமானம் கிடைக்கும் என்று நினைக்கிறேன் என்றும்,

அந்த ஓட்டுநர் ஆட்டோ ஓட்டாமலேயே ஆட்டோவை வைத்து நன்றாக சம்பாதிக்கிறார். இதுமட்டுமல்லாமல் ஒரு சில சமயம் அதிகளவிலான பைகளை பாதுகாக்க வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அதனைப் பாதுகாப்பாக வைப்பதற்காக காவல் அதிகாரி ஒருவருடன் ஒப்பந்தமும் செய்திருக்கிறார்.

அவர் பைகளை பாதுகாப்பாக வைத்து திரும்பக் கொடுக்கிறார் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவிற்கு பலரும் தங்களது அனுபவங்களையும், கருத்துகளையும் பதிவிட்டு வருகிறார்கள்.

Tags: 5 lakhsauto driverindiaMUMBAI
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தங்கமும், பிளாட்டினமும் நிரம்பிய விண்கல் – Sketch போட்ட Nasa !

Next Post

நகை கடன்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியது ஆர்பிஐ!. என்னென்ன விதிகள் தெரியுமா?.

Related Posts

ஆளுநர்கள் மாநில அரசு கோப்புகளை கிடப்பில் போடக்கூடாது – உச்சநீதிமன்றம்
News

ஜனநாயகன் படத்திற்கு வந்த சோதனை – கைவிட்ட உச்சநீதிமன்றம்

January 15, 2026
துள்ளித்தாவும் காளைகள் விடாமல் துரத்தும் காளையர்கள்

விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

January 15, 2026
விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

January 15, 2026
மகரஜோதி ரூபத்தில் தோன்றிய ஐயப்பன் – மனம் உருகிய பத்தர்கள்

January 14, 2026
ஈரானை விட்டு இந்தியர்கள் வெளியேற தயாராக இருக்க அறிவுறுத்தல்

ஈரானை விட்டு இந்தியர்கள் வெளியேற தயாராக இருக்க அறிவுறுத்தல்

January 14, 2026
ஆளுநர்கள் மாநில அரசு கோப்புகளை கிடப்பில் போடக்கூடாது – உச்சநீதிமன்றம்

ஜனநாயகன் படத்திற்கு வந்த சோதனை – கைவிட்ட உச்சநீதிமன்றம்

0
துள்ளித்தாவும் காளைகள் விடாமல் துரத்தும் காளையர்கள்

துள்ளித்தாவும் காளைகள் விடாமல் துரத்தும் காளையர்கள்

0
விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

0
துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

0
ஆளுநர்கள் மாநில அரசு கோப்புகளை கிடப்பில் போடக்கூடாது – உச்சநீதிமன்றம்

ஜனநாயகன் படத்திற்கு வந்த சோதனை – கைவிட்ட உச்சநீதிமன்றம்

January 15, 2026
துள்ளித்தாவும் காளைகள் விடாமல் துரத்தும் காளையர்கள்

துள்ளித்தாவும் காளைகள் விடாமல் துரத்தும் காளையர்கள்

January 15, 2026
விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

January 15, 2026
துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

January 15, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.