• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திற்பரப்பு அருவி அருகே தனியார் விடுதிக்கு மருத்துவம் பார்க்க மருத்துவரை வரவழைத்து 12 1/2 சவரன் நகை & 53,000கொள்ளை

by Satheesa
November 23, 2026
in News, News
0
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

குமரி மாவட்டம் திற்பரப்பு அருவி அருகே செயல்படும் தனியார் விடுதிக்கு உடல் நலம் சரியில்லை என கூறி மருத்துவம் பார்க்க மருத்துவரை வரவழைத்து 12 1/2 சவரன் நகை மற்றும் ரூபாய் 53 ஆயிரம் கொள்ளை 9 பேர் கொண்ட கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை முழுகோடு தட்டான் விளை பகுதியை சேர்ந்தவர் விபின் குமார் (32) மருத்துவரான இவர் அருமனை பகுதியில் VK கிளினிக் என்ற பெயரில் கிளினிக் நடத்தி வருகிறார் இவரை நேற்று இரவு செல்போனில் தொடர்பு கொண்டு திற்பரப்பு அருவி அருகே ஒருவருக்கு
உடல்நிலை சரியில்லை என்றும் உடனே வர வேண்டும் என்று அழைத்துள்ளார்.

அதன்படி அந்த பகுதிக்கு விபின்குமார் சென்றபோது அருவி அருகே உள்ள தனியார் விடுதியில் நோயாளி இருப்பதாக கூறி அங்கு அழைத்து அறையை பூட்டி வைத்து மது போதையில் இருந்த ஒன்பது பேர் கொண்ட கும்பல் மருத்துவர் விபின் குமாரை கட்டி வைத்து அவர் அணிந்திருந்த 9 சவரன் செயின் , இரண்டரை சவரன் பிரேஸ் லெட் , 1 சவரன் மோதிரம் என 12 அரை சவரன் நகைகளை கொள்ளையடித்ததோடு அவரை தாக்கி மிரட்டி செல்போன் மூலம் அவரது வங்கி கணக்கில் இருந்த 53 ஆயிரம் ரூபாயை ஆன் லைன் மூலம் ஒரு வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்துள்ளனர்.

தொடர்ந்து விடுதியில் இருந்து
அந்த கும்பல் தப்பி சென்றுள்ளது தொடர்ந்து அந்த அறையில் இருந்து வெளியேறிய மருத்துவர் விடுதி ஊழியர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார் விடுதி ஊழியர்கள் இது குறித்து குலசேகரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் முதற்கட்ட விசாரணையில் ராஜபாளயத்தை சேர்ந்த கார்த்தி மணிகண்டன் என்ற பெயரில் அறை எடுத்திருந்தது தெரியவந்துள்ளதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

பேட்டி

விபின் குமார்
மருத்துவர்

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

நாகை தேவூர் ஊராட்சி இரட்டைமதகடியில் வீட்டில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

Next Post

தேசிய அளவில் டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வெல்லும் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்

Related Posts

கன்னியாகுமரி புனித சவேரியார் பேராலய திருவிழா – திருக்கொடியேற்றம்
News

கன்னியாகுமரி புனித சவேரியார் பேராலய திருவிழா – திருக்கொடியேற்றம்

November 24, 2026
மன்னார்குடி அருகே கிராம மக்களுக்கு இலவச பிசியோதெரப்பி முகாம்
News

மன்னார்குடி அருகே கிராம மக்களுக்கு இலவச பிசியோதெரப்பி முகாம்

November 24, 2026
வலங்கைமான் அருகே உப்புத்தன்மை கலந்த குடிநீரால் நோய் பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார்
News

வலங்கைமான் அருகே உப்புத்தன்மை கலந்த குடிநீரால் நோய் பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார்

November 24, 2026
மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்களின் பணி சார்ந்த கோரிக்கை – கண்டன ஆர்ப்பாட்டம்
News

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் கார்த்திகைதீபம் ஏற்றப்பட்டது

November 24, 2026
மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்களின் பணி சார்ந்த கோரிக்கை – கண்டன ஆர்ப்பாட்டம்
News

தரங்கம்பாடி & சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழை

November 24, 2026
மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்களின் பணி சார்ந்த கோரிக்கை – கண்டன ஆர்ப்பாட்டம்
News

தில்லையாடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் MLA பங்கேற்பு பொதுமக்கள் மனு அளித்தனர்

November 24, 2026
Next Post
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்

தேசிய அளவில் டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வெல்லும் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


கன்னியாகுமரி புனித சவேரியார் பேராலய திருவிழா – திருக்கொடியேற்றம்
News

கன்னியாகுமரி புனித சவேரியார் பேராலய திருவிழா – திருக்கொடியேற்றம்

by Satheesa
November 24, 2026
மன்னார்குடி அருகே கிராம மக்களுக்கு இலவச பிசியோதெரப்பி முகாம்
News

மன்னார்குடி அருகே கிராம மக்களுக்கு இலவச பிசியோதெரப்பி முகாம்

by Satheesa
November 24, 2026
வலங்கைமான் அருகே உப்புத்தன்மை கலந்த குடிநீரால் நோய் பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார்
News

வலங்கைமான் அருகே உப்புத்தன்மை கலந்த குடிநீரால் நோய் பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார்

by Satheesa
November 24, 2026
மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்களின் பணி சார்ந்த கோரிக்கை – கண்டன ஆர்ப்பாட்டம்
News

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் கார்த்திகைதீபம் ஏற்றப்பட்டது

by Satheesa
November 24, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6