இந்த ஆண்டு தேசிய அளவில் டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வெல்லும் தமிழகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு நான்கு கிராம் தங்க நாணயம் வழங்கப்படும் என்றும் வருகின்ற ஜனவரி மாதம் தேசிய நடுவருக்கான தேர்வுகளை திண்டுக்கல்லில் நடத்தப்பட உள்ளது என்றும். ஜூலை 27 ஜூன் ஆகிய இரண்டு மாதங்களில் திண்டுக்கல்லில் தேசிய அளவிலான போட்டிகள் நடத்தப்பட உள்ளது என்று திண்டுக்கல் மாவட்ட தேக்கவாண்டோ சங்கம் மாவட்ட பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
திண்டுக்கல் மாவட்ட கேக்வாண்டோ சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டமானது சிறுமலையில் தனியார் அரங்கில் நடைபெற்றது இந்தக் கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் செல்வமணி தலைமை தாங்கினார் . இந்த டேக்வாண்டோ ஆலோசனைக் கூட்டத்தில் டேக்வாண்டா போட்டியை முதல்வர் கோப்பை காண போட்டிகளில் இணைத்திட வேண்டும் , அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் உள் விளையாட்டு அரங்கு அமைத்து தந்திட வேண்டும் , எதிரி காலத்தில் மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் தேசிய அளவில் பங்கேற்பாடுகளுக்கான ஆலோசனைகள் நடைபெற்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து தேர்ச்சி பெற்று செல்லக்கூடிய வீரர் வீராங்கனைகளுக்கு போட்டிகளுக்கு கலந்து கொள்வதற்கான முழு செலவுத் தொகையும் ஏற்றுக் கொள்வது. இந்த ஆண்டு டேக்வாண்டோ போட்டியில் தேசிய அளவில் தமிழகத்திலிருந்து பங்கேற்று போட்டியில் தங்கப்பதக்கம் வெற்றி பெறக்கூடிய வீரர், வீராங்கனைக்கு நான்கு கிராமில் தங்க காசுகளும் தேசிய போட்டியில் ஒரு ரவுண்டு வெற்றி பெறக் கூடியவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் 10 ரவுண்டுகளுக்கு வெற்றி பெறக்கூடிய வீரர் வீராங்கனைகளுக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் போட்டியில் வருகின்ற ஜனவரி மாதம் தேசிய நடுவருக்கான தேர்வுகளை திண்டுக்கல்லில் நடத்தப்பட உள்ளது என்றும். ஜூலை 27 ஜூன் ஆகிய இரண்டு மாதங்களில் திண்டுக்கல்லில் தேசிய அளவிலான போட்டிகள் நடத்தப்பட உள்ளது என முடிவெடுக்கப்பட்டுள்ளது








