March 4, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Breaking News

“கல்யாணம் பண்ணிக்கலாமா?” – மேடையிலேயே காதலிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த இயக்குநர்!!

by Digital Team
April 28, 2025
in Breaking News, Cinema
A A
0
“கல்யாணம் பண்ணிக்கலாமா?” – மேடையிலேயே காதலிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த இயக்குநர்!!
0
SHARES
9
VIEWS
Share on FacebookTwitter

அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந்த் இயக்கத்தில், சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம். எஸ். பாஸ்கர் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி. குடும்ப ரசிகர்களை கவரும் வகையில் உருவாகியுள்ள இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளன.

மே 1ஆம் தேதி, சூர்யாவின் ‘ரெட்ரோ’ திரைப்படத்துடன் சேர்ந்து, டூரிஸ்ட் ஃபேமிலி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு சமீபத்தில் நடைபெற்ற ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில், இயக்குநர் அபிஷான் ஜீவின்ந்த் உரையாற்றினார். முதல் படத்தை வெற்றிகரமாக இயக்கி, இயக்குநராக அங்கீகாரம் பெற்ற மகிழ்ச்சியில் பேசிய அவர், தன்னுடைய கடின காலங்களில் துணையாக இருந்த காதலிக்கு மேடையிலேயே ஒரு சிறப்பான சர்ப்ரைஸ் கொடுத்தார்.

அக்டோபர் 31ம் தேதி திருமணம் செய்ய விருப்பமா என நேரடியாக மேடையில் திருமண ப்ரொபோஸ் செய்த அபிஷான் ஜீவின்ந்தின் இந்த செயல் நிகழ்வில் பெரிய கவனம் பெற்றது. இந்தக் காட்சி இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குட் நைட் திரைப்பட இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் பேசும் போது,

“குட் நைட் படத்தின் தொடக்கத்தில் சந்தித்த பிரச்சனைகள், என் அண்ணன் யுவராஜ் எப்படி உறுதுணையாக இருந்தார் என்பதையும், அதன்பிறகு லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி உள்ளிட்ட படங்களை உருவாக்கிய அபிஷான் இன்று ஒரு சிறிய விதையைப் போன்று வளர்ந்து ஆலமரமாகி விட்டார். அது ஒரு பெரிய காடாகவும் வளரும்” என்று உருக்கமாக கூறினார்.

Tags: abishan jeevinthlove proposaltamil cinemas
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சட்டென மாறிய தங்கம் விலை, இன்னைக்கு எவ்வளவு விலை ?

Next Post

அடுத்த படத்தை அறிவித்தார் சூர்யா

Related Posts

சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை
Cinema

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

வைகுண்ட ஏகாதசி விழா – எம்.பி. சுதா உள்ளிட்ட திரளான பக்தர்கள் தரிசனம்
Breaking News

வைகுண்ட ஏகாதசி விழா – எம்.பி. சுதா உள்ளிட்ட திரளான பக்தர்கள் தரிசனம்

January 8, 2026
Next Post
அடுத்த படத்தை அறிவித்தார் சூர்யா

அடுத்த படத்தை அறிவித்தார் சூர்யா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

March 3, 2026
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

திருப்பத்தூர் மாடப்பள்ளி ஊராட்சியில் பல்வேறு நிதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக முடிவுற்றப்பட்ட பணி

விக்கிரவாண்டி அருள்மிகு ஸ்ரீதென்திருகாளத்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழுசெம்பொன் கிராமத்தைச்சேர்ந்த சிவபக்தகள் பாதயாத்திரை

அண்ணா திமுகவில் இணைந்த மு.க.அழகிரி பேரவை முக்கிய நிர்வாகி: முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணனை நேரில் சந்தித்து சத்யன் வாழ்த்து!

பவானி ஜமக்காளத்திற்குப் புத்துயிர் அளிக்கும் ராம்ராஜ் காட்டன்: கைத்தறிப் பாரம்பரியத்தை நவீன இல்லங்களுடன் இணைக்கும் பிரம்மாண்ட முன்னெடுப்பு!

பிளஸ்-2 பொதுத்தேர்வு கோலாகலத் தொடக்கம்: கோவை சித்தாபுதூர் பள்ளியில் கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர் அதிரடி ஆய்வு!

அதிரப்பள்ளியில் நெகிழ்ச்சி: மலைபோல் குவிந்த பிளாஸ்டிக் கழிவுகளைத் தனியாக அகற்றிய வெளிநாட்டுப் பெண்மணியின் ‘சுற்றுச்சூழல்’ பாடம்!

March 4, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.