July 11, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

தனுஷ், வடிவேலு : “திரைப்பட விமர்சனங்களை நம்பாதீர்கள், உங்கள் கண்மூலம் தீர்மானிக்க வேண்டும்”

by Priscilla
September 23, 2025
in Cinema
A A
0
தனுஷ், வடிவேலு : “திரைப்பட விமர்சனங்களை நம்பாதீர்கள், உங்கள் கண்மூலம் தீர்மானிக்க வேண்டும்”
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

திரை உலகில் திரைப்பட விமர்சனங்கள் பற்றிய சர்ச்சைகள் தொடர்ந்து பரபரப்பாக பேசப்படுகிறது. பல பிரபலங்கள், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் நடிகர்கள், புதிய படங்கள் வெளிவரும் மூன்று முதல் நான்கு நாட்களில் விமர்சனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோயம்புத்தூரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ‘இட்லி கடை’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில், தனுஷ் இப்படித்தான் கூறினார் :
“என் ரசிகர்கள் யாரும் வம்புக்குப் போக மாட்டார்கள். இந்த படம் எளிமையான குடும்பப் படம். படம் வெளியான பிறகு, சில விமர்சனங்கள் விரைவில் வரும்; அவற்றை நம்பாதீர்கள். நீங்கள் படத்தை பார்த்து அல்லது உங்கள் நண்பர்கள் சொல்வதை கேட்டு முடிவு செய்யுங்கள். சினிமா ஆரோக்கியமாக இருக்க வேண்டும்; எல்லா படங்களும் ஓட வேண்டும். அதுவே மிகவும் முக்கியம்.”

அதே நேரம், சென்னையில் நடைபெற்ற நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், நடிகர் வடிவேலு விமர்சனங்கள் தொடர்பாக அதிருப்தி தெரிவித்துள்ளார்:
“திரைப்பட விமர்சனங்கள் என்ற பெயரில் சிலர் ஒட்டுமொத்தமாக சினிமாவையே விமர்சிக்கின்றனர். சில யூடியூபர்கள் போட்டி நடிகர்களின் படங்களுக்கு எதிர்மறை விமர்சனங்களை உருவாக்கி படங்களை தோல்வியடையச் செய்கிறார்கள்.”

இதற்கு பதிலளித்த தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் கூறினார் :
“வடிவேலு அண்ணன், சக நடிகர்கள் பாதிக்கப்பட்டதற்காக கருத்து தெரிவித்தார். அவரை திருத்த முடியாது. நாங்கள் உழைத்து சம்பாதிக்கிறோம்.”

சினிமா முன்னணி நடிகர் நாசர் கூறியதாவது :
“விமர்சனங்கள் அவசியம், கலைஞர்களை வளரவைக்கும். ஆனால் மூன்றாண்டரமாக விமர்சனங்கள் மட்டும் வருவது சரியில்லை. படத்தின் குறைகள் சொல்லலாம், ஆனால் கலைஞரின் தனிப்பட்ட விஷயங்களை பேச வேண்டாம். அறிவுப்பூர்வமான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.”

இவ்வாறு, முன்னணி நடிகர்கள் திரைப்பட விமர்சனங்கள் குறித்து ரசிகர்களுக்கு உணர்த்தும் முக்கியமான கருத்துகளை தற்போது வெளிப்படுத்தி வருகின்றனர்.

Tags: actor dhanushACTOR NASARactor vadiveluactor vishalCOMEDIANMOVIE REVIEWStamil cinemas
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

‛‛சேட்டான்”கள் செய்த சேட்டை : பூடான் நாட்டில் இருந்து சட்டவிரோதமாக கார்கள் இறக்குமதி !

Next Post

பள்ளி மாணவனை நிர்வாணமாக்கி கொடூர தாக்குதல்.. மதுரை விடுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் !

Related Posts

திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
Cinema

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயுடன் நடித்தேன் தற்போது அவர் முதலமைச்சராக இருப்பது மகிழ்ச்சி – நடிகை அபர்ணாதாஸ்

July 3, 2026
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
Next Post
பள்ளி மாணவனை நிர்வாணமாக்கி கொடூர தாக்குதல்.. மதுரை விடுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் !

பள்ளி மாணவனை நிர்வாணமாக்கி கொடூர தாக்குதல்.. மதுரை விடுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

பழையார் மீனவர் கிராமத்தில் மானிய டீசல் ரூபாய் 83-க்கு வழங்காததை கண்டித்து சாலைமறியல்

June 15, 2026
அண்ணாமலை சென்னை விமான நிலையத்திலிருந்து ECR சாலையில் உள்ள பனையூர் இல்லத்தில் வந்தடைந்தார்

சுற்றுச்சூழலை பாதுகாக்க என்பதன்மூலம் இப்போதே களமிறங்கசுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை

June 8, 2026
மயிலாடுதுறையில் நடைபெற்ற 56ம்ஆண்டு ஸ்ரீராதா கல்யாண உற்சவத்தின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி

January 11, 2026
பெண் ஒருவருக்கு சொந்தமான இடத்தை கையகப்படுத்த முயற்சி புகாரை காவல்துறையினர் எடுக்க மறுத்ததாக பரபரப்பு புகார்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3-முறை மனு நடவடிக்கை எடுக்கவில்லை  தற்கொலை

DMK ஆட்சியில் பத்திர பதிவுத்துறை மிகப் பெரிய மோசடி10,000கோடி இழப்பு B.Dசெல்வகுமார் பரபரப்பு பேட்டி

மன்னார்குடி டெப்போ சாலையில் உள்ள குப்பைகிடங்கில் மீண்டும் குப்பைகள் கொட்டும் முயற்சியை நகராட்சி நிர்வாகம் கைவிட வலியுறுத்தி போராட்டம்

July 6, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.