• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தர்மபுரம் ஆதீனத்துக்கு வதானேஸ்வரர் ஆலயத்தில் 50Kg புதிய வெள்ளி ரிஷப வாகன பிரதிஷ்டை பூஜை

by Satheesa
October 9, 2026
in News
0
தரங்கம்பாடி 172 ஆண்டுகள் பழமையான புனித ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

மயிலாடுதுறையில், தர்மபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான புகழ்பெற்ற குரு பரிகார ஆலயமான, வதானேஸ்வரர் ஆலயத்தில் 50 கிலோ வெள்ளி கொண்டு தயார் செய்யப்பட்ட புதிய வெள்ளி ரிஷப வாகன பிரதிஷ்டை நடைபெற்றது, தர்மபுரம் ஆதீன மடாதிபதி சிறப்பு பூஜைகள் செய்து, ரிஷப வாகன வீதி உலாவை துவக்கி வைத்தார் :-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் காவிரி வலது கரை, உத்திரமாயூரம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு புகழ்பெற்ற வதான்னேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. ரிஷப தேவரின் ஆலவத்தை சிவபெருமான், குருவாக இருந்து உபதேசத்து அடக்கியதாக புராண வரலாறு தெரிகிறது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இந்த ஆலயத்தில் புனித காவிரி துலா உற்சவத்தின் போது இறைவன் வீதி உலா செல்வதற்காக புதிய வெள்ளி ரிஷப வாகனம் தயார் செய்யப்பட்டுள்ளது . ஆறடி உயரமும் 7 அடி அகலமும் கொண்ட ரிஷப வாகனம் மரத்தினால் செய்யப்பட்டு, அதன் மேல் 50 கிலோ எடையில் வெள்ளி தகடுகள் பொருத்தி சுமார் ஒன்றரை கோடி மதிப்பில் வாகனம் தயார் செய்யப்பட்டுள்ளது. இதன் பிரதிஷ்டை விழா இன்று ஆலயத்தில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டு மந்தியம் பெருமானுக்கு விசேஷ அர்ச்சனைகள் நடைபெற்றன. தருமபுரம் ஆதீன 27 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் பங்கேற்று சிறப்பு பூஜைகள் செய்து, ரிஷப வாகன வீதி உலாவை துவக்கி வைத்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

பைட் :-
27 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள்

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

ஸ்ரீபெரும்புதூர் அருகே கேட்டரிங் வேலைக்கு வந்த UP-இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழப்பு

Next Post

சீர்காழியில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு பேரணி

Related Posts

திருவாரூரில் BJP மற்றும் இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல்
News

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தேங்கிய மழைநீர்; அமைச்சர் ஆய்வுக்காக ‘மாப்’ மூலம் அகற்றிய ஊழியர்கள்

November 25, 2026
திருவாரூரில் BJP மற்றும் இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல்
News

வேலூர் சத்துவாச்சாரியில் காதல் மனைவியை சரமாரியாக வெட்டி கொலை செய்த கணவன்

November 25, 2026
திருவாரூரில் BJP மற்றும் இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல்
News

கல்லூரியில் பயிலும் பொழுதே ஒரே ஆண்டில் 8 புத்தகங்கள் எழுதிய குமரி மாணவி

November 25, 2026
திருவாரூரில் BJP மற்றும் இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல்
News

திருவள்ளூர் அருகே அரசுக்கு சொந்தமான நிலத்தில் தொடக்கப்பள்ளின், இடத்தைதனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு

November 25, 2026
திருவாரூரில் BJP மற்றும் இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல்
News

திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

November 25, 2026
திருவாரூரில் BJP மற்றும் இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல்
News

திருவாரூரில் அரசு பள்ளி சத்துணவு கூடத்தில் கேஸ் கசிவால் தீ விபத்து

November 25, 2026
Next Post
தரங்கம்பாடி 172 ஆண்டுகள் பழமையான புனித ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா

சீர்காழியில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு பேரணி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


திருவாரூரில் BJP மற்றும் இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல்
News

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தேங்கிய மழைநீர்; அமைச்சர் ஆய்வுக்காக ‘மாப்’ மூலம் அகற்றிய ஊழியர்கள்

by Satheesa
November 25, 2026
திருவாரூரில் BJP மற்றும் இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல்
News

வேலூர் சத்துவாச்சாரியில் காதல் மனைவியை சரமாரியாக வெட்டி கொலை செய்த கணவன்

by Satheesa
November 25, 2026
திருவாரூரில் BJP மற்றும் இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல்
News

கல்லூரியில் பயிலும் பொழுதே ஒரே ஆண்டில் 8 புத்தகங்கள் எழுதிய குமரி மாணவி

by Satheesa
November 25, 2026
திருவாரூரில் BJP மற்றும் இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல்
News

திருவள்ளூர் அருகே அரசுக்கு சொந்தமான நிலத்தில் தொடக்கப்பள்ளின், இடத்தைதனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு

by Satheesa
November 25, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6