• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை அருகே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் ஆடுகளைப்பிடித்துச் சென்றதாகப்புகார் மனு

by Satheesa
November 20, 2026
in News, News
0
தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மயிலாடுதுறை அருகே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் ஆடுகளைப் பிடித்துச் சென்றதாகப் புகார் , காவல் உதவி ஆய்வாளரின் தூண்டுதலின் பேரில் வீட்டிற்குள் புகுந்து ஆடுகளைப் பிடித்துச் சென்றதாகக் கூறி, பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார் :-

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு புதுத்தெருவைச் சேர்ந்தவர் சம்மந்தம். சுதந்திரப் போராட்ட வீரரின் வாரிசான இவரது மகள் முத்துலெட்சுமி, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், புத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர், தங்களது வீட்டு வேலைக்காக சிமெண்ட் சிலாப் மற்றும் தூண்கள் அமைக்க, முத்துலெட்சுமியின் சகோதரர் சத்தியமூர்த்தியிடம் 20 ஆயிரம் ரூபாய் முன்பணம் கொடுத்துள்ளார். ஆனால், அங்கு வேலை செய்யச் சென்றபோது பக்கத்து வீட்டுக்காரர் தடுத்ததால் வேலை பாதியிலேயே நின்றுள்ளது. இதனையடுத்து, ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில் காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று, சம்மந்தம் தரப்பிலிருந்து 10 ஆயிரத்து 500 ரூபாய் திருப்பித் தரப்பட்டுள்ளது. மீதிப் பணத்தை இரண்டு நாட்களில் தருவதாகக் கூறியிருந்த நிலையில்
கடந்த 16-ஆம் தேதி இரவு 9 மணியளவில் தான் வீட்டில் தனியாக இருந்தபோது, பிரேம்குமார் என்பவர் இரண்டு நபர்களுடன் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து, காவல் உதவி ஆய்வாளர் செல்வம் சொல்லித்தான் ஆடுகளைப் பிடித்துச் செல்வதாகக் கூறி, இரண்டு ஆடுகளின் கால்களைக் கட்டி வாகனத்தில் ஏற்றிச் சென்றதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதனால் இரண்டு ஆட்டுக் குட்டிகள் தாய்ப்பால் இன்றி தவிப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து காவல் ஆய்வாளரிடம் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறும் முத்துலெட்சுமி, ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டு சாதியைக் குறிப்பிட்டுப் பேசிய காவல் உதவி ஆய்வாளர் செல்வம் மற்றும் அத்துமீறி ஆடுகளைக் கொண்டு சென்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பைட்:-
1.முத்துலட்சுமி பாதிக்கப்பட்ட பெண்மணி
2.சம்பந்தம் – பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு

Next Post

மயிலாடுதுறையில் சிமெண்ட் கலவை ஏற்றி சென்ற லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி

Related Posts

தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

திண்டுக்கல் அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கதிர் நரசிங்க பெருமாள் கோயில் குடமுழுக்கு பெருவிழா

November 20, 2026
தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

மார்த்தாண்டம் ஐவிஷன் மல்டி மார்ட் எம் எல் எம் என்ற பெயரில் தனியார் நிறுவனம் 1 1/2 கோடி மோசடி

November 20, 2026
தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

மயிலாடுதுறையில் கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு மறைவிற்கு தவெகவினர் மௌன ஊர்வலம்

November 20, 2026
தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

வேலூர் செல்லியம்மன் ஆலயத்தில் திருப்பரங்குன்றம் மலை தீபம் ஏற்ற கோரியும் அரசு நல்ல புத்தி வர இந்து முன்னணி சார்பில் ஆர்பாட்டம்

November 20, 2026
தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

திருமண மறுவீட்டிற்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிய போது 100 அடி பள்ளத்தில் வேன் விபத்தில் 3 பேர் பலி

November 20, 2026
தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

உலக புகழ் பெற்ற நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் வைபவம் இன்று காலை அதி விமர்சையாக நடைபெற்றது

November 20, 2026
Next Post
தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு

மயிலாடுதுறையில் சிமெண்ட் கலவை ஏற்றி சென்ற லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

திண்டுக்கல் அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கதிர் நரசிங்க பெருமாள் கோயில் குடமுழுக்கு பெருவிழா

by Satheesa
November 20, 2026
தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

மார்த்தாண்டம் ஐவிஷன் மல்டி மார்ட் எம் எல் எம் என்ற பெயரில் தனியார் நிறுவனம் 1 1/2 கோடி மோசடி

by Satheesa
November 20, 2026
தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

மயிலாடுதுறையில் கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு மறைவிற்கு தவெகவினர் மௌன ஊர்வலம்

by Satheesa
November 20, 2026
தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

வேலூர் செல்லியம்மன் ஆலயத்தில் திருப்பரங்குன்றம் மலை தீபம் ஏற்ற கோரியும் அரசு நல்ல புத்தி வர இந்து முன்னணி சார்பில் ஆர்பாட்டம்

by Satheesa
November 20, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6