March 29, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Business

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டம் – ஆர்.டி.ஐ தகவல் வெளியீடு

by Anantha kumar
April 29, 2025
in Business
A A
0
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டம் – ஆர்.டி.ஐ தகவல் வெளியீடு
0
SHARES
5
VIEWS
Share on FacebookTwitter

சென்னை: மத்திய பட்ஜெட்டின் அடிப்படையில், சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கு ரூ.8,445.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI) மூலம் வெளியாகியுள்ளது.

ரூ.63,246 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டுள்ள சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட வேலைகள், மொத்தம் 116.1 கிலோமீட்டர் தூரத்தில் மூன்று முக்கிய வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டத்திற்கு, 2025-26 நிதியாண்டுக்காக இவ்விதமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், பிற நகரங்களின் மெட்ரோ திட்டங்களுக்கும் மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது: டெல்லி மெட்ரோ திட்டத்திற்கு ரூ.5,434.72 கோடி, பாட்னா மெட்ரோ திட்டத்திற்கு ரூ.3,165.19 கோடி, பெங்களூரு மெட்ரோ திட்டத்திற்கு ரூ.2,217 கோடி, மும்பை உள்ளிட்ட மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறும் நான்கு மெட்ரோ திட்டங்களுக்கு ரூ.4,836 கோடி மொத்தமாக, 10 மெட்ரோ திட்டங்களுக்கு ரூ.31,755.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் ஆர்.டி.ஐ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை சிட்லப்பாக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன் கூறியதாவது:
“மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரூ.8,445 கோடி ஒதுக்கீடு, நாட்டின் மெட்ரோ திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த நிதியில் 26.6% ஆகும். டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கும் முக்கியமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், தமிழகத்தில் கோவை, மதுரை, விமான நிலையம்–கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கும் விரைவில் ஒப்புதல் வழங்கி, தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

Tags: chennaiMetro Rail
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பெரியார் குறித்து சர்ச்சை பேசிய சீமான் மீது வழக்கு பதிவு

Next Post

நீதிமன்ற உத்தரவுகளை புறக்கணிக்கும் அரசு அதிகாரிகள்

Related Posts

உலகளவில் சுற்றுலாத்துறை மாநாடுM.K.ஸ்டாலின் தொடங்கி Holtel’s Contracts வெளிப்படுத்தினார்
Business

February 2, 2026
இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400
Business

தங்கம் விலை சவரன் ஒரு லட்சத்து நாற்பதாயிரத்தை எட்டுமாம்!

January 14, 2026
தங்கம் விலை சரிவு : சவரனுக்கு ரூ.640 குறைந்தது
Business

தங்கம் விலை சரிவு : சவரனுக்கு ரூ.640 குறைந்தது

December 29, 2025
இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400
Business

அடங்க மறுக்கும் ஆபரண தங்கம் – அத்து மீறும் விலையேற்றம் – இன்று எவ்வளவு?

December 27, 2025
Next Post
நீதிமன்ற உத்தரவுகளை புறக்கணிக்கும் அரசு அதிகாரிகள்

நீதிமன்ற உத்தரவுகளை புறக்கணிக்கும் அரசு அதிகாரிகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பரமக்குடி பெருமாள் கோவிலில் நடன கோபால நாயகி சுவாமிகள் அவதார தின உற்ஸவம்: பஜனை கோஷ்டியுடன் வீதி உலா மற்றும் திருவிளக்கு பூஜை

January 3, 2026
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேனியில் வங்கி ஊழியர்கள் பிரம்மாண்ட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

December 31, 2025
யாருடைய பி-டீம் விஜய்? – நச்சுன்னு சொன்ன நைனார் நாகேந்திரன்

December 18, 2025
கண்கொடுத்தவனிதம் 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 22000 சதுரஅடி இடத்தை காவல்துறை அதிரடியாக மீட்ட அறநிலையத்துறை

December 17, 2025
விழுப்புரம் DMK வேட்பாளருக்காக ரூ.2 லட்சத்தில் பிரச்சார வாகனம்

ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம்

பூம்புகார் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பூம்புகார் MLA நிவேதா முருகனுக்கு வரவேற்பு

மயிலாடுதுறை தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி

March 29, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.