August 2, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கேரளாவில் மூளையை தாக்கும் அமீபா கண்டுபிடிப்பு : மூன்று குழந்தைகள் தீவிர சிகிச்சையில்

by Priscilla
June 4, 2025
in News
A A
0
கேரளாவில் மூளையை தாக்கும் அமீபா கண்டுபிடிப்பு : மூன்று குழந்தைகள் தீவிர சிகிச்சையில்
0
SHARES
22
VIEWS
Share on FacebookTwitter

திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஒரு கோயில் குளத்தில் மூளையை தாக்கும் அமீபா நுண்ணுயிரிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் குளத்தில் குளித்த மூன்று குழந்தைகள் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவனந்தபுரத்துக்கு அருகே உள்ள நெடுமங்காடு கரிப்பூர் பகுதியில் அமைந்துள்ள முகவூர் மகா விஷ்ணு கோயில் குளத்தில் கடந்த வாரம் மூன்று குழந்தைகள் குளித்தனர். சில நாட்களுக்குள் அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேற்கொண்ட பரிசோதனையில், மூவருக்கும் மூளையை தாக்கும் அமீபா (Naegleria fowleri) தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வகச் சோதனையில், குறித்த கோயில் குளத்தின் நீரில் இந்த உயிர்க்கொல்லி அமீபாவின் எச்சங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், அந்தப் பகுதியில் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவுகிறது.

சம்பவம் தொடர்பாக பொதுமக்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறை அலட்சியத்தைக் குற்றஞ்சாட்டி வருகின்றனர். மக்கள் எழுப்பிய எதிர்வினையின் பின்னணியில், அதிகாரிகள் மீண்டும் குளத்தில் மாதிரிகளை சேகரித்து பரிசோதனை மேற்கொண்டனர். அதன் முடிவில், அமீபா நுண்ணுயிர்கள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

தற்போது மூன்று குழந்தைகளின் உடல்நிலை மோசமான நிலையில் இருப்பதால், அவர்களை திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றி, சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவர்கள் அவர்கள் அமீபிக் மேனிஙோசெபாலிடிஸ் எனப்படும் மோசமான நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பாதிப்புக்குக் காரணமான கோயில் குளம் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. ஆண்டுதோறும் திருவிழா காலங்களில் மட்டுமே சுத்தம் செய்யப்படும் என தெரிய வருகிறது. தற்போது, பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பொதுமக்கள் குளத்திற்கு செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு, குளத்தைச் சுற்றி தடுப்புக் கயிறுகள் கட்டப்பட்டுள்ளன. மேலும், எச்சரிக்கை பலகைகள் நிறுவப்பட்டுள்ளன.

சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் இந்த விவகாரத்தில் துரித நடவடிக்கைகள் எடுக்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags: brain amoebaKERALANaegleria fowleri
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கிரிமியா பாலத்தை தாக்கிய உக்ரைன் : ரஷ்யாவிற்கு மீண்டும் அதிர்ச்சி !

Next Post

பக்தர்கள் பரவசம் – திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது

Related Posts

கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.
Bakthi

July 31, 2026
மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா
News

ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
News

தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

July 31, 2026
Next Post
பக்தர்கள் பரவசம் – திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது

பக்தர்கள் பரவசம் - திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம் தேதி மற்றும் நேரம் அறிவிப்பு..!

June 8, 2025
மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சூர் கிராமத்தில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக சரியாக குடிநீர் வராததால் சாலை மறியல்

பணக்காரர்களுக்கு மட்டுமே ஆதரவாக செயல்படும் திருவாரூர் நகராட்சியை கண்டித்து கழிவுநீர் வாகனத்தை சிறை

July 29, 2026
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

CV.சண்முகம் கட்சி மாறமாட்டார் ADMK-வில் தான் இருப்பார் TVK-விற்கு செல்லமாட்டார் TVK செல்லும் நிலைபாட்டில்CV.சண்முகம் ஆதரவாளர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்

July 27, 2026
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தீக்காயம் அடைந்த தீயணைப்பு வீரருக்கு ஆறுதல் தெரிவித்து ஆய்வு

June 11, 2026
கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

0
மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

0
ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

0
தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

0
கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

July 31, 2026
மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

July 31, 2026
ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

July 31, 2026
தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

July 31, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.