May 5, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறையில் புனரமைக்கப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்ட சாரங்கபாணி மேம்பாலத்தில் ஊழல்BJP-வினர் குற்றச்சாட்டு

by Satheesa
January 7, 2026
in News
A A
0
மயிலாடுதுறையில் புனரமைக்கப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்ட சாரங்கபாணி மேம்பாலத்தில் ஊழல்BJP-வினர் குற்றச்சாட்டு
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறையில் புனரமைக்கப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்ட சாரங்கபாணி மேம்பாலத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக பாஜகவினர் குற்றச்சாட்டு , உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநருக்கு ஆன்லைன் மூலம் நிர்வாகிகள் புகார். தொடர்ந்து இது ஆண்டவனுக்கே அடுக்குமா என்ற போஸ்டர் மயிலாடுதுறை நகரம் ஒட்டப்பட்டது :-

மயிலாடுதுறை நகரில் கும்பகோணம் டு சீர்காழி நெடுஞ்சாலையில் உள்ள சாரங்கபாணி மேம்பாலம் 6 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஐந்தாம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. இதனிடையே மேம்பாலத்தில் சரிவர பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை என பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் மேம்பாலம் உறுதித் தன்மையின்றி காணப்படுவதாகவும் , மேலும் பராமரிப்பு பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதியை சரியாக பயன்படுத்தாததால் முறையான விதிமுறைகளின் படி பராமரிப்பு பணிகள் சரி வர செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். மக்கள் வரிப்பணத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டி பாஜக முன்னாள் மாவட்ட தலைவரும் , தூய்மை இந்தியா திட்டத்தின் மயிலாடுதுறை ஒருங்கிணைப்பாளருமான மோடி கண்ணன் ஆன்லைன் வாயிலாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு மனு அளித்துள்ளார். இது தொடர்பாக உரிய ஆய்வு செய்து உரிய ஆய்வு செய்து ஒப்பந்ததாரர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து இது தொடர்பாக ஆண்டவனே இது அடுக்குமா என சுவரொட்டி போஸ்டர் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டது.

Tags: bjpdistrict newsmayiladuthuraiSarangapani flyovertamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

Next Post

அ.தி.மு.க-வில் முக்கிய கட்சி கூட்டணியை உறுதி செய்தது

Related Posts

வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி
News

கார்ப்பரேட் கம்பெனிகளின் அச்சுறுத்தலை அப்புறம் படுத்துவதே மாநாட்டின் நோக்கம் விக்ரமராஜா பேட்டி

May 5, 2026
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு
News

மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக பிரபல ரௌடியின் தலையை துண்டித்து கொடூரமாக வெட்டி படுகொலை

மன்னார்குடியிலேயே தங்கி இருந்து மக்களுக்காக சேவையாற்றுவேன் என S. காமராஜ் உருக்கமான பேட்டி

May 5, 2026
Next Post
அ.தி.மு.க-வில் முக்கிய கட்சி கூட்டணியை உறுதி செய்தது

அ.தி.மு.க-வில் முக்கிய கட்சி கூட்டணியை உறுதி செய்தது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.