May 8, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சைபர் தாக்குதல்களுக்கு எதிராக வங்கிகள் தயார்

by Priscilla
May 10, 2025
in News
A A
0
சைபர் தாக்குதல்களுக்கு எதிராக வங்கிகள் தயார்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சைபர் தாக்குதல்களுக்கு எதிராக வங்கிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் போராக வெடிக்கும் அபாயத்தை எட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு எதிரான சைபர் தாக்குதல்களும் தவறான தகவல் பரவலும் அதிகரித்து வருகின்றன. அரசு துறைகள் மட்டுமின்றி, வணிகங்கள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களும் ஆபத்தில் உள்ளனர். அவசர எச்சரிக்கைகள் அல்லது அரசு ஆலோசனைகள் என்ற கோர்வையில், ஃபிஷ்ஷிங் நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளன.

இதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், சைபர் தாக்குதல்களுக்கு எதிராக அனைத்து வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tags: bankindia vs pakistanoperation sindoor
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கையில் தாலியுடன் பிரதீப் ரங்கநாதன் !

Next Post

இந்திய ராணுவத்தில் சேர இளைஞர்கள் ஆர்வம்..!!

Related Posts

திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்
News

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் உளுந்து, பச்சை பயிறு கொள்முதல்

May 8, 2026

தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து

May 7, 2026
ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.