தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் 104வது நிறுவனர் நாள் சிறப்பு மருத்துவ முகாம்
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் (TMB) 104வது பொன்விழா நிறுவனர் தினத்தை முன்னிட்டு, வங்கியின் சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய சேவையாக வத்தலகுண்டு கிளையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது....















