“தனிப்பட்ட விருப்பமல்ல; இது நீதிமன்ற உத்தரவு!” – திருப்பரங்குன்றம் மலை உச்சி தீப விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி!
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் மலை உச்சியில், தர்கா அருகேயுள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கோரி ராம.ரவிக்குமார் என்பவர் தொடர்ந்த...















