விழுப்புரம் வார்டு கவுன்சிலர் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு தர்ணா போராட்டம்
விழுப்புரம் வார்டு கவுன்சிலர் வாயில் கருப்பு துணை கட்டிக்கொண்டு நகராட்சி ஆணையரின் இல்லத்தின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. விழுப்புரம் நகராட்சி 19வது...




















