ஒரு மாதத்துக்கு மேலாக கடை திறக்கப்படாததால் அச்சமடைந்த மக்கள் நகைகளை மீட்டுத்தரக் கோரி சாலை மறியல்
குத்தாலம் அருகே வாணாதிராஜபுரத்தில் நகை அடகுக்கடை நடத்தி வந்தவர் சாலை விபத்தில் உயிரிழப்பு:- ஒரு மாதத்துக்கு மேலாக கடை திறக்கப்படாததால் அச்சமடைந்த மக்கள் தங்கள் நகைகளை மீட்டுத்தரக்...


















