May 5, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

போலி வாரிசு சான்றிதழ், போலி ஆவணம் மூலம் முறைகேடான முறையில் நிலம் விற்பனை

by Satheesa
September 8, 2025
in News
A A
0
போலி வாரிசு சான்றிதழ், போலி ஆவணம் மூலம் முறைகேடான முறையில் நிலம் விற்பனை
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை அருகே போலி வாரிசு சான்றிதழ், போலி ஆவணம் மூலம் முறைகேடான முறையில் நிலம் விற்பனை:- நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு:-

மயிலாடுதுறை மாவட்டம் பெருமாள்பேட்டை கிராமத்தை சேர்ந்த குருசாமி-ராமுஅம்மாள் தம்பதிக்கு சொந்தமான மாணிக்கப்பங்கு கிராமத்தில் உள்ள பல லட்சம் மதிப்புள்ள நிலத்தை, அவர்களுக்கு வாரிசுதாரர்களாக மகன்கள் மற்றும் மகள்கள் 7 பேர் உள்ள நிலையில், மகன் நடராஜன் என்பவர், தம்பதிக்கு தான் மட்டும்தான் ஒரே வாரிசு என போலியாக வாரிசு சான்றிதழ் தயார் செய்து, 7 பேருக்கு சொந்தமான அந்த சொத்தினை போலி ஆவணம் மூலம் பட்டா பெற்று கடந்த வருடம் வேறொருவரிடம் விற்று, தரங்கம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார். இந்நிலையில், குருசாமி-ராமுஅம்மாள் தம்பதியின் வாரிசுதாரர்களில் ஒருவரின் பேரன் ராஜ்குமார் என்பவர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் முறைகேடாக பெறப்பட்ட நில ஆவணம் மற்றும் பட்டாவை ரத்து செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு சத்துணவு & அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கை

Next Post

பூந்தாலை கிராமத்தில் தனி நபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வீடு &இடத்தை மீட்டு தர கோரி கோரிக்கை மனு

Related Posts

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை
News

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.