மோடியின் பிரதமர் பதவிக்காக 14 ஆண்டுகள் செருப்பு அணியாத தொண்டர்… இறுதியில் நடந்த நெகிழ்வூட்டும் சம்பவம்!
அரசியல் தலைவர்கள் மீது பொதுமக்களுக்குள் நிலவும் மரியாதையும் மதிப்பும், சில சமயங்களில் அவர்களை ஒரு தெய்வங்களாகவே பார்க்கும் அளவுக்கு செல்வதாக நாம் காண்கிறோம். அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு...




















