• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வேலூர் நறுவீமருத்துவமனையில் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பமூலம் 1000பேருக்கு மேல் குணமடைந்து பயனடைந்துள்ளனர்

by Satheesa
November 5, 2026
in News, News
0
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேலூர் நறுவீ மருத்துவமனையில் ரோபோடிக்ஸ் தொழில்நுட்ப மூலம் ரோபோ மேற்கொண்ட மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் 1000பேருக்கு மேல் குணமடைந்து பயனடைந்துள்ளனர் – நறுவீ மருத்துவமனையின் தலைவர் சம்பத் பேட்டி


வேலூர்மாவட்டம்,வேலூரில் உள்ள நறுவீ மருத்துவமனையில் இன்று அதன் தலைவர் சம்பத் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் வேலூர் நறுவீ மருத்துவமனையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனையின் மூலம் நறுவீ மருத்துவமனை வேலூரில் இயங்கி வரும் நறுவீ மருத்துவமனை பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சையில் பல்வேறு நோய்களால் குணமடைந்த நோயாளிகளை தொடர்ந்து கண்காணிக்கும் பணியும் இம்மருத்துவமனையின் மூலம் நடைப்பெற்று வருகிறது. இம்மருத்துவமனை தொடங்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் முடிவடைந்து ஆறாவது ஆண்டு தொடங்கி உள்ளது. இம்மருத்துவமனையில் வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், தமிழ்நாட்டின் இந்த கால கட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இம்மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளுக்கு இருதய சிகிச்சை, நுரையீரல், மகப்பேறு மருத்துவம், சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு, குடல் நோய் சிகிச்சை, மூட்டு வலி மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, நரம்பியல் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு விதமான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். இம்மருத்துவமனையில் இருதயம், நுரையீரல், மண்ணீரல், கல்லீரல், சிறுநீரகம், கணையம், எலும்பு மஜ்ஜை, சிறு குடல் உள்ளிட்ட உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.இம்மருத்துவமனையில் 2021 ஆண்டு முதல் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் வெர்ணன் லீ தலைமையில் இயங்கி வருகிறது. இங்கு நியாயமான கட்டணத்தில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பெறும் நபர்கள் வழக்கமாக குணமடைய மூன்று மாதங்கள் ஆகும். ஆனால், இங்கு அந்த கால கட்டம் இரண்டு மாதத்திலேயே குணமடையும் நிலை உள்ளது. மேலும் அமெரிக்க தயாரிப்பான கோரி (கோரி ரோபோ – ரோபோ மூலமும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதன் மூலம் அறுவை சிகிச்சை செய்துகொள்பவர்கள் ஒரு மாதத்திலேயே குணமடையும் நிலை உள்ளது.இங்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நியாயமான கட்டணத்தில் செய்யப்படுவதால் மட்டுமல்லாது, இம்மருத்துவமனைக்கு வேலூர் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, அண்டை மாநிலமான ஆந்திராவில் சித்தூர், திருப்பதி, கடப்பா, மதனபள்ளி உள்ளிட்ட இடங்களில் இருந்தும் இங்கு அறுவை சிகிச்சைக்காக வருகின்றனர். அதுமட்டுமின்றி அமெரிக்கா, ஆஸ்திரேலியா, வங்காளதேசம், மத்திய கிழக்கு நாடுகளான துபாய், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், மஸ்கட் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளிலிருந்து அறுவை சிகிச்சை செய்துகொள்ள இம்மருத்துவமனைக்கு வருகை தருகின்றனர். இவர்களுக்கு நல்ல முறையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து நலமுடன் திரும்பி செல்லும் நிலை உள்ளது. இதனால், இந்த துறை தொடங்கப்பட்டு ஐந்து ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சாதனை படைக்கக்பட்டுள்ளது. மேலும் ரோபோ மூலம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ.2. 50 லட்சம் மட்டுமே பணம் செலவாகிறது எனவும் விரைவில் இம்மருத்துவமனையில் இரத்த புற்று நோய் குணமடைவதற்க்கான எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மையம் தொடங்கப்படவுள்ளது. அதே போன்று குழந்தையின்மையை போக்கும் வகையில் செயற்கை கருத்தரிப்பு மையம் தொடங்கப்படவுள்ளது. இந்த இரண்டு மையங்களும் சர்வதேச தரத்தில் விரைவில் தொடங்கப்படவுள்ளது என கூறினார்

பேட்டி:சம்பத் (நறுவீ மருத்துவமனை தலைவர்)

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

மின்னனு வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையை அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆட்சியர் ஆய்வு

Next Post

இயற்கை உரங்களை விவசாயிகளுக்கு விலையில்லாமல் வழங்கி அமைச்சர்

Related Posts

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி
News

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

நாகையில் ரூ.100-க்கு சிறப்பு காய்கறித் தொகுப்பு: அலைமோதும் மக்கள் கூட்டம் விற்பனை படுஜோர்

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

திருமுல்லைவாயில் அய்யா வைகுண்டர் ஆலயம் அரசு நிலத்தில் இருப்பதால் ஆவடி மாநகராட்சி சார்பாக நோட்டீஸ்

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

தீபாவளி திருநாளை முன்னிட்டு ஆவடி அருகே தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

முதல்வர் பயணத்தை எதிர்கட்சியினர் அரசியலாக்குகின்றனர் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் பேட்டி

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

செங்கல்பட்டு வெயிலுடன் கூடிய திடீரென கனமழை பொதுமக்கள் அவதி

November 5, 2026
Next Post
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்

இயற்கை உரங்களை விவசாயிகளுக்கு விலையில்லாமல் வழங்கி அமைச்சர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி
News

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

நாகையில் ரூ.100-க்கு சிறப்பு காய்கறித் தொகுப்பு: அலைமோதும் மக்கள் கூட்டம் விற்பனை படுஜோர்

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

திருமுல்லைவாயில் அய்யா வைகுண்டர் ஆலயம் அரசு நிலத்தில் இருப்பதால் ஆவடி மாநகராட்சி சார்பாக நோட்டீஸ்

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

தீபாவளி திருநாளை முன்னிட்டு ஆவடி அருகே தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

by Satheesa
November 5, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6