• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சீர்காழி காவல்துறை சார்பாக நடைபெற்ற போதை விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

by Satheesa
November 5, 2026
in News, News
0
ரூ.4.கோடியே 88 லட்சம் மதிப்பில் புதிய சுகாதார நிலைய கட்டடங்கள் திறப்பு – அமைச்சர் காந்திராஜ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சீர்காழி காவல்துறை சார்பாக நடைபெற்ற போதை விழிப்புணர்வு மாரத்தான் போட்டி. 5 கி.மீ தூரத்தை அசால்ட்டாக ஓடிக் கடந்த 2-ம் வகுப்பு மாணவி, இருசக்கர வாகனத்தில் உற்சாகப்படுத்திய தாய்: நெகிழ்ந்த போலீசார் தந்த சிறப்பு பரிசு!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல்துறை சார்பாக போதைக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேகா பிரியா கொடியசைத்து துவக்கி வைத்தார். அரசூரில் இருந்து சீர்காழி காவல் நிலையம் வரையிலான 5 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் சீர்காழி காவல் துறையினர் திரளானோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற ஆண்கள்,பெண்கள் பிரிவில் முதல் ஐந்து இடங்களை பிடித்தவர்களுக்கு பேருக்கு கேடயங்கள் வழங்கப்பட்டது. இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி தமிழ் தர்ஷிகா 5 கிலோமீட்டர் தூரத்தையும் சிறு சோர்வின்றி ஓடி கடந்து வந்தார்.அவரது தாயாரும் இருசக்கர வாகனத்தில் தனது குழந்தையை உற்சாகப்படுத்தியவாரே உடன் வந்தார். இதனை தொடர்ந்து குழந்தையை பாராட்டி கொஞ்சிய காவல்துறையினர் சிறப்பு பரிசு வழங்கினர். கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன், காவல் ஆய்வாளர்கள் கமல்ராஜ், புயல் பாலச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் காவலர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

மயிலாடுதுறையில் கார் கண்ணாடியில் இருந்த தன் பிம்பத்தைக் கண்டு மயில் செய்த சேட்டை

Next Post

இலங்கை கப்பல் கட்டணம் ரூ.500 குறைப்பு லக்கேஜ் சலுகைகள் அறிவிப்பு சுபம் நிறுவனம் தகவல்

Related Posts

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி
News

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

நாகையில் ரூ.100-க்கு சிறப்பு காய்கறித் தொகுப்பு: அலைமோதும் மக்கள் கூட்டம் விற்பனை படுஜோர்

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

திருமுல்லைவாயில் அய்யா வைகுண்டர் ஆலயம் அரசு நிலத்தில் இருப்பதால் ஆவடி மாநகராட்சி சார்பாக நோட்டீஸ்

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

தீபாவளி திருநாளை முன்னிட்டு ஆவடி அருகே தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

முதல்வர் பயணத்தை எதிர்கட்சியினர் அரசியலாக்குகின்றனர் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் பேட்டி

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

செங்கல்பட்டு வெயிலுடன் கூடிய திடீரென கனமழை பொதுமக்கள் அவதி

November 5, 2026
Next Post
ரூ.4.கோடியே 88 லட்சம் மதிப்பில் புதிய சுகாதார நிலைய கட்டடங்கள் திறப்பு – அமைச்சர் காந்திராஜ்

இலங்கை கப்பல் கட்டணம் ரூ.500 குறைப்பு லக்கேஜ் சலுகைகள் அறிவிப்பு சுபம் நிறுவனம் தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி
News

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

நாகையில் ரூ.100-க்கு சிறப்பு காய்கறித் தொகுப்பு: அலைமோதும் மக்கள் கூட்டம் விற்பனை படுஜோர்

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

திருமுல்லைவாயில் அய்யா வைகுண்டர் ஆலயம் அரசு நிலத்தில் இருப்பதால் ஆவடி மாநகராட்சி சார்பாக நோட்டீஸ்

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

தீபாவளி திருநாளை முன்னிட்டு ஆவடி அருகே தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

by Satheesa
November 5, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6