September 1, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

by Satheesa
July 15, 2026
in News
A A
0
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மக்களின் பிரிக்க முடியாத அங்கமாக விளங்கும் மாயூரநாதர் கோயில் யானையை வயதைக் காரணம் காட்டி ஓய்வு அளிக்கத் தேவையில்லை: அந்த யானைக்கு நல்ல பராமரிப்பு வழங்கப்படுகிறது என யானை ஆர்வலர் கருத்து:-

சென்னை உயர்நீதிமன்றத்தில் அலோக் அஸ்வனி குப்தா என்பவர் 2023-ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில், மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் 50 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிக்கப்படும் யானை அபயாம்பிகைக்கு, 60 வயதை நெருங்குவதால், அதற்கு ஓய்வு அளிக்க வேண்டும். தமிழ்நாடு வளர்ப்பு யானைகள் பராமரிப்பு மற்றும் மேலாண்மை விதிகளின்படி யானைகள் மறுவாழ்வு மையத்துக்கு அனுப்ப வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், யானை ஓய்வுபெற அனுமதிக்காவிட்டால், அதை துன்புறுத்துவது போலாகிவிடும். யானை மோசமான நிலையில் பராமரிக்கப்பட்டு வந்தது. தலைமை வனப் பாதுகாவலர் அனுப்பிய குழு அந்த யானையை பரிசோதித்தபோது, கான்கிரீட் தரையில் நிற்க வைத்துள்ளனர். யானை குளிப்பதற்கான தொட்டி உள்ளிட்ட வசதிகள் இல்லை என வாதிடப்பட்டது. அதற்கு அரசுத் தரப்பில், யானை நல்ல முறையில், முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. யானைக்கு எந்த காயமும் இல்லை என வாதிடப்பட்டது. அப்போது இடையீட்டு மனுதாரரான விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன், யானையை வேறு இடத்துக்கு மாற்றுவது அதன் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும் என வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இந்நிலையில், மயிலாடுதுறை மக்களின் பிரிக்க முடியாத அங்கமாக விளங்கும் மாயூரநாதர் கோயில் யானையை வயதைக் காரணம் காட்டி ஓய்வு அளிக்கத் தேவையில்லை, அந்த யானைக்கு உரிய பராமரிப்பு வழங்கப்படுகிறது என மயிலாடுதுறையை சேர்ந்த யானை ஆர்வலர் சாய்விக்னேஷ் கருத்து தெரிவித்துள்ளார்…

Tags: district newsMayuranathar Templetamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கல்லூரி முழுவதும் விரிசல் அடைந்த கட்டிடங்களை திறந்துவைத்த உயர்கல்வித்துறைஅமைச்சரால் உயிருக்கு ஆபத்து

Next Post

திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே அரசு&சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

Related Posts

சேதமடைந்த சாலையில் சிக்கிய கண்டெய்னர் லாரி – மரக்கிளையில் மோதி கீழே சரிந்த கன்டெய்னர்
News

September 1, 2026
கொள்ளிடம் கரையோர கிராம மக்களை வஞ்சிப்பதாகக் கூறி தமிழக அரசைக் கண்டித்து, PMKகண்டன ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு 2 லட்சம் இலவச மரக்கன்றுகள் – வனத்துறை அழைப்பு

 வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா இன்று மாலை கொடியேற்றம்
News

 வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா இன்று மாலை கொடியேற்றம்

September 1, 2026
Next Post
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே அரசு&சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தாயுமானவர் திட்டத்தில் திருச்சிக்கு ரூ. 37.75 கோடி நலத்திட்ட உதவி  கே.என். நேரு வழங்கினார்

December 7, 2025
குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் பகிர்..மிருகமாக மாறிய பெண் ஊழியர்

August 12, 2025
சேதமடைந்த சாலையில் சிக்கிய கண்டெய்னர் லாரி – மரக்கிளையில் மோதி கீழே சரிந்த கன்டெய்னர்

சேதமடைந்த சாலையில் சிக்கிய கண்டெய்னர் லாரி – மரக்கிளையில் மோதி கீழே சரிந்த கன்டெய்னர்

September 1, 2026
கொள்ளிடம் கரையோர கிராம மக்களை வஞ்சிப்பதாகக் கூறி தமிழக அரசைக் கண்டித்து, PMKகண்டன ஆர்ப்பாட்டம்

கொள்ளிடம் கரையோர கிராம மக்களை வஞ்சிப்பதாகக் கூறி தமிழக அரசைக் கண்டித்து, PMKகண்டன ஆர்ப்பாட்டம்

September 1, 2026
சேதமடைந்த சாலையில் சிக்கிய கண்டெய்னர் லாரி – மரக்கிளையில் மோதி கீழே சரிந்த கன்டெய்னர்

சேதமடைந்த சாலையில் சிக்கிய கண்டெய்னர் லாரி – மரக்கிளையில் மோதி கீழே சரிந்த கன்டெய்னர்

0
கொள்ளிடம் கரையோர கிராம மக்களை வஞ்சிப்பதாகக் கூறி தமிழக அரசைக் கண்டித்து, PMKகண்டன ஆர்ப்பாட்டம்

கொள்ளிடம் கரையோர கிராம மக்களை வஞ்சிப்பதாகக் கூறி தமிழக அரசைக் கண்டித்து, PMKகண்டன ஆர்ப்பாட்டம்

0
விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு 2 லட்சம் இலவச மரக்கன்றுகள் – வனத்துறை அழைப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு 2 லட்சம் இலவச மரக்கன்றுகள் – வனத்துறை அழைப்பு

0
 வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா இன்று மாலை கொடியேற்றம்

 வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா இன்று மாலை கொடியேற்றம்

0
சேதமடைந்த சாலையில் சிக்கிய கண்டெய்னர் லாரி – மரக்கிளையில் மோதி கீழே சரிந்த கன்டெய்னர்

சேதமடைந்த சாலையில் சிக்கிய கண்டெய்னர் லாரி – மரக்கிளையில் மோதி கீழே சரிந்த கன்டெய்னர்

September 1, 2026
கொள்ளிடம் கரையோர கிராம மக்களை வஞ்சிப்பதாகக் கூறி தமிழக அரசைக் கண்டித்து, PMKகண்டன ஆர்ப்பாட்டம்

கொள்ளிடம் கரையோர கிராம மக்களை வஞ்சிப்பதாகக் கூறி தமிழக அரசைக் கண்டித்து, PMKகண்டன ஆர்ப்பாட்டம்

September 1, 2026
விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு 2 லட்சம் இலவச மரக்கன்றுகள் – வனத்துறை அழைப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு 2 லட்சம் இலவச மரக்கன்றுகள் – வனத்துறை அழைப்பு

September 1, 2026
 வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா இன்று மாலை கொடியேற்றம்

 வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா இன்று மாலை கொடியேற்றம்

September 1, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.