October 7, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

‘மாமன்’ வெற்றிக்காக மண் சோறு சாப்பிட்ட ரசிகர்கள் – சூரியின் கடும் விமர்சனம் !

by Priscilla
May 17, 2025
in Cinema
A A
0
‘மாமன்’ வெற்றிக்காக மண் சோறு சாப்பிட்ட ரசிகர்கள் – சூரியின் கடும் விமர்சனம் !
0
SHARES
5
VIEWS
Share on FacebookTwitter

மதுரை : நடிகர் சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள ‘மாமன்’ திரைப்படம், இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் கடந்தவாரம் திரையரங்குகளில் வெளியானது. இதே நாளில் சந்தானம் நடித்த ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’, யோகிபாபுவின் ‘ஜோரா கைய தட்டுங்க’ உள்ளிட்ட படங்களும் வெளியானன.

‘மாமன்’ திரைப்படம் வெற்றி பெற வேண்டுமென விரும்பிய ரசிகர்கள் சிலர், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மண் சோறு சாப்பிட்டு, தங்களது பிரார்த்தனையை வெளிப்படுத்தினர். “சூரி ஒரு மண்ணின் மைந்தன். அவரது படம் பெரிய வெற்றி பெற வேண்டும்,” என்றும், “படத்தை பார்க்க ஆவலாக உள்ளோம்,” என்றும் ஒருவர் கூறினார்.

இந்நிலையில், இந்த செயலை கண்டு அதிர்ச்சியடைந்த சூரி, கடும் பதிலளித்துள்ளார். “நல்ல கதையாக இருந்து, நன்றாக படம் எடுத்திருந்தாலே அது ஓடும். மண் சோறு சாப்பிட்டால் படம் ஓடிவிடுமா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “இது ரொம்ப முட்டாள்தனமான செயல். இப்படிச் செய்தவர்கள் என் தம்பிகளும் இல்லை; ரசிகர்களாக இருக்கத் தகுதியும் இல்லை. சாப்பாட்டுக்கு வழியில்லாமலே இன்று நான் இந்த நிலைக்கு வந்துள்ளேன். அந்த நேரத்தில் யாராவது எனக்காக ஒரு தண்ணீர் கூட வாங்கித் தந்திருந்தால், அதுவே பெரிய உதவியாக இருந்திருக்கும். 4 பேருக்காவது சாப்பாடு வாங்கிக் கொடுத்திருந்தால் நான் மனதார சந்தோஷப்பட்டிருப்பேன்,” என்றும் சூரி தெரிவித்துள்ளார்.

சூரியின் இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.

Tags: ACTOR SOORImaaman movietamil cinema
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

டாஸ்மாக் முறைகேடு விவகாரம் : மேலாண் இயக்குநர் விசாகனிடம் அமலாக்கத்துறை பல மணி நேரம் விசாரணை !

Next Post

தமிழில் 93 மதிப்பெண் எடுத்த பீஹார் மாணவி : பாராட்டுகள் குவிந்தன !

Related Posts

திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
Cinema

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயுடன் நடித்தேன் தற்போது அவர் முதலமைச்சராக இருப்பது மகிழ்ச்சி – நடிகை அபர்ணாதாஸ்

July 3, 2026
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
Next Post
தமிழில் 93 மதிப்பெண் எடுத்த பீஹார் மாணவி : பாராட்டுகள் குவிந்தன !

தமிழில் 93 மதிப்பெண் எடுத்த பீஹார் மாணவி : பாராட்டுகள் குவிந்தன !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

செம்பனார்கோவிலில் போலி நகைகளை விற்பனை செய்ய முயன்ற கர்நாடகாவை சேர்ந்த 3 பேர் கைது

September 28, 2026
நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில்

நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில்

September 27, 2025
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

October 6, 2026

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.