June 17, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Breaking News

“இதற்கு மேல் நான் பேச எதுவும் இல்லை” – ஆர்த்தி ரவி வெளியிட்ட உணர்ச்சிப் பூர்வமான அறிக்கை!

by Priscilla
May 20, 2025
in Breaking News, Cinema
A A
0
“இதற்கு மேல் நான் பேச எதுவும் இல்லை” – ஆர்த்தி ரவி வெளியிட்ட உணர்ச்சிப் பூர்வமான அறிக்கை!
0
SHARES
7
VIEWS
Share on FacebookTwitter

சென்னை :
நடிகர் ரவி மோகனும் அவரது மனைவி ஆர்த்தி ரவியும் இடையே நடைபெற்று வரும் தனிப்பட்ட பிரச்சனை இன்று மீண்டும் பொது வெளியில் தீவிரமாக பேசப்படுகிறது. அண்மையில் ரவி மோகன் தனது மாமியாரை குற்றம் சாட்டிய அறிக்கையை வெளியிட்டார். அதற்கு அவரின் மாமியார் பதிலளித்த நிலையில், தற்போது ஆர்த்தி ரவியும் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் ஐந்து பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் ஆர்த்தி, “கண்ணியமாக இருக்க நினைப்பவர்களை விட நாடகம் செய்யுபவர்களுக்கு தான் இன்று முக்கியத்துவம் அதிகம்” என ஆரம்பித்து, கடந்த நாட்களில் தன்னை சுற்றி ஏற்பட்ட சூழ்நிலைகள் தான் பேச வைக்கும் சூழ்நிலையை உருவாக்கினதெனத் தெரிவித்துள்ளார்.

“எங்கள் திருமண வாழ்க்கை பணம், அதிகாரம், கட்டுப்பாடு அல்லது பிறர் தலையீடு காரணமாகத் தான் சீரழிந்தது என்று இல்லை. மூன்றாவது நபரின் வருகையே பிரிவிற்கு முக்கியக் காரணம்,” எனத் தைரியமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், “என்னை கட்டுப்படுத்தும் மனைவி என குற்றம் சுமத்தப்படுகிறேன். ஆனால் கணவரின் நலனுக்காக நடவடிக்கை எடுப்பதே ஒரு மனைவியின் கடமையல்லவா? என்னால் எங்கள் குடும்ப உறுதி காக்கப்பட்டதை நான் பாவமல்லாமல் பெருமையாகத்தான் பார்க்கிறேன்,” என்றார்.

தன்னுடைய கணவர், திருமண வாழ்க்கையை விட்டு வெளியேறிய விதத்தையும் ஆர்த்தி விளக்கியுள்ளார். “விலை உயர்ந்த ஆடைகள், சொத்துகள் எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் காரில் வீட்டை விட்டு வெளியேறினார். அவரை யாரும் துரத்தவில்லை,” எனக் கூறியுள்ளார்.

பிள்ளைகளை தந்தை சந்திக்காததையும் விமர்சித்து, “தன் விருப்பத்தால் தான் அவர் பிள்ளைகளை விலக்கி வைத்திருக்கிறார். எங்கள் பிள்ளைகள் தங்கள் தந்தையை சந்திக்க விரும்புகிறார்கள், ஆனால் பாதுகாப்பாக அவர்கள் உணரும் இடங்களில் மட்டுமே சந்திக்க விரும்புகிறார்கள்,” என ஆழமான வேதனையுடன் கூறியுள்ளார்.

கடந்த 15 ஆண்டுகளாக தனது கனவுகள், லட்சியங்களைத் துறந்து கணவருக்காக வாழ்ந்ததையும், அவருக்காக தன்னுடைய கல்வியை விட்டுவிட்டதையும் அவர் பகிர்ந்துள்ளார். “இப்போது என் கண்ணியம், நேர்மை அனைத்தும் பொது விவாதமாக மாறி விட்டது. ஆனால் இன்னும் நான் நீதிமன்ற நீதியை நம்புகிறேன்,” எனவும் தெரிவித்துள்ளார்.

“நான் பலவீனமானவள் இல்லை, என் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களின் துணையோடு மீண்டும் உயர்ந்து நிற்பேன். இதற்கு மேல் பேச எதுவும் இல்லை,” எனக் கூறியுள்ள ஆர்த்தி ரவியின் இந்த அறிக்கை சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

Tags: aarti raviactor ravi mohanDIVORCEkenishatamil cinema
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தெலுங்கானா கவர்னர் மாளிகையில் திருட்டு

Next Post

குரு பகவானா? சனி பகவானா? – யார் நல்லது அதிகம் செய்பவர்?”

Related Posts

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி
Cinema

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா
Cinema

ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

January 9, 2026
Next Post
குரு பகவானா? சனி பகவானா? – யார் நல்லது அதிகம் செய்பவர்?”

குரு பகவானா? சனி பகவானா? – யார் நல்லது அதிகம் செய்பவர்?"

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

கூட்டுறவு கடன் தள்ளுபடி பிரச்சனையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில அளவில் ஆர்ப்பாட்டம்

June 15, 2026

திருப்பத்தூர் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் முறைகேட்டில் ஈடுபடும் பணித்தள பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கமனு

ஆம்பூர் அருகே கல்வி கற்பது தொடர்பாக வகுப்பறையில் சந்தேகம் கேட்ட மாணவியை அவதூறாக பேசி தலையில் அடித்து துன்புறுத்திய அரசு பள்ளி ஆசிரியர்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னையும், தன் குடும்பத்தாரையும் அடைத்து வைத்து கொலைமிரட்டல் நடவடிக்கை எடுக்க மனு

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.