May 15, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி : ரசிகர்களுக்கு ரூ.50,000 இழப்பீடு !

by Priscilla
June 10, 2025
in Cinema
A A
0
ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி : ரசிகர்களுக்கு ரூ.50,000 இழப்பீடு !
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியை டிக்கெட் வாங்கியும் காண இயலாத ரசிகருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்க சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி, சென்னை பனையூரில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சி, மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, செப்டம்பர் 10-ஆம் தேதி அதே நிகழ்ச்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் மாத டிக்கெட்டுகள் செல்லுபடியாகும் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

ஆனால், நிகழ்ச்சி நாளன்று அதிகமான கூட்டம் காரணமாக, டிக்கெட் வைத்திருந்த பலரும் உள்ளே செல்ல முடியாமல் வெளியே நிறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. சிலர் மயக்கம், மூச்சுத் திணறல் போன்ற உடல்நிலை பிரச்னைகளுக்கு முகம்கொடுத்ததாக புகார்கள் வந்தன.

இதனையடுத்து, நிகழ்ச்சி ஏற்பாடு செய்த ACETIC நிறுவனம் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இருவரும் சமூக வலைதளங்களில் வருத்தம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், அர்ஜூன் என்பவர், டிக்கெட் வாங்கியும் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாததற்காக, மன உளைச்சல் மற்றும் நஷ்டத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் அளித்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், அர்ஜூனுக்கு ரூ.50,000 இழப்பீடு மற்றும் வழக்கு செலவுக்காக ரூ.5,000 வழங்க, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த தொகையை இரண்டு மாதத்துக்குள் செலுத்தவேண்டும் என்றும் கூறியுள்ளது.

Tags: A R RAHMANchennaimusic concertmusic director
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு நோக்கில் கவனம் – பெருமிதம் தெரிவித்த பிரதமர் மோடி

Next Post

சென்னையில் மீண்டும் விமானம் மீது லேசர் ஒளி தாக்கம் – 15 நாட்களில் 3வது முறை !

Related Posts

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி
Cinema

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா
Cinema

ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

January 9, 2026
Next Post
சென்னையில் மீண்டும் விமானம் மீது லேசர் ஒளி தாக்கம் – 15 நாட்களில் 3வது முறை !

சென்னையில் மீண்டும் விமானம் மீது லேசர் ஒளி தாக்கம் – 15 நாட்களில் 3வது முறை !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
கஞ்சாநகரம் கிராமத்தில் தங்கள் இடத்தை கோயில் இடம் என்று கூறி ஆக்கிரமித்து தீக்குழி அமைக்க முயற்சிப்பதாக குற்றம் கோரிக்கை

திருவாரூர் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் பரவலாக மழை

May 15, 2026

திருவாரூரில் 7000லஞ்சம் பெற்ற வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்  விசாரணை அலுவலகத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தோட்டக்கலை & மலைப்பயிர்கள் துறையின் சார்பில் விற்பனை மையம் திறப்பு

TVKதலைவர் விஜய் முதலமைச்சரானதை முன்னிட்டு மக்களுக்கு அன்னதானத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.