October 10, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நாகப்பட்டினம் தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர வாய்க்காலில் கவிழ போன லாரி

by Satheesa
October 9, 2026
in News
A A
0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

தமிழக ஏரியில் ஆந்திர கழிவுநீரை வெளியேற்ற முயற்சி ராட்சத குழாய்கள் பதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒட்டநேரி கிராம மக்கள் சாலை மறியல்…

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா பொன்னை அடுத்த ஒட்டநேரி பொதுப்பணித்துறை ஏரியில் ஆந்திரப் பகுதி கழிவுநீரைக் கலக்கும் நோக்கில் ராட்சத குழாய்கள் பதிக்கப்படுவதைக் கண்டித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஒட்டநேரி கிராமத்தின் மறுபுறம் ஆந்திர எல்லைக்குட்பட்ட நிலப்பரப்பில் தனியார் ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் புதிய வீட்டுமனைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அப்பகுதியில் உருவாகும் குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரைத் தங்கள் பகுதியிலேயே சுத்திகரிக்கவோ, வெளியேற்றவோ முனையாமல் தமிழக எல்லைக்குள் இருக்கும் ஒட்டநேரி பொதுப்பணித்துறை ஏரிக்குத் திருப்பும் சதித் திட்டம் தீட்டப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக குடியிருப்பு கழிவுநீரை ஒட்டநேரி ஏரிக்குள் கொண்டு சேர்க்கும் வகையில் பிரம்மாண்ட ராட்சத குழாய்களைப் பதிக்கும் பணிகளை ரியல் எஸ்டேட் தரப்பினர் மேற்கொண்டு வந்தனர். இப்பணிகள் நிறைவடைந்தால் எதிர்காலத்தில் அப்பகுதி வீடுகளின் கழிவுநீர் நேரடியாக ஏரிக்கு வந்து சேரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஒட்டநேரி ஏரி நீரானது அப்பகுதியின் முதன்மை பாசன ஆதாரமாகவும், சுற்றுவட்டாரக் கிராமங்களின் நிலத்தடி நீர் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய நீர்நிலையாகவும் திகழ்கிறது. கழிவுநீர் ஏரியில் கலந்தால் நீர் முற்றிலும் மாசடைவதோடு, நிலத்தடி நீர் நச்சுத்தன்மையாக மாறி பொதுமக்களுக்குப் பல்வேறு தொற்றுநோய்கள் பரவும் சூழல் உருவாகும். மேலும், கால்நடைகளின் குடிநீர் ஆதாரம் பாழாகி விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என கிராம மக்கள் கொந்தளிப்புடன் தெரிவிக்கின்றனர்.
தமிழக நீர்நிலையைச் சீரழிக்கும் இச்செயலைக் கண்டித்தும் குழாய் பதிக்கும் பணியை உடனடியாகத் தடுத்து நிறுத்தக் கோரியும் ஒட்டநேரி கிராம மக்கள் விவசாயிகள் திரண்டு ஒட்டநேரி – பொன்னை சாலையில் அமர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒட்டநேரி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
எல்லைப் பகுதியில் நடைபெறும் குழாய் பதிக்கும் பணிகளை வேலூர் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் உடனடியாக ஆய்வு செய்து, பதிக்கப்பட்டுள்ள ராட்சத குழாய்களை முழுமையாக அகற்ற வேண்டும் என்றும், நீர்நிலையைப் பாதுகாக்கப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

குடியாத்தம் ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம்

Next Post

கூத்தாநல்லூர் தாலுகாவில் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் வட்டாட்சியர் அலுவலகம் அமைத்திட ஆர்ப்பாட்டம்

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026
Next Post
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

கூத்தாநல்லூர் தாலுகாவில் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் வட்டாட்சியர் அலுவலகம் அமைத்திட ஆர்ப்பாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 

திருப்பத்தூர் பயன்படாமல் இருக்கும் CCTV கேமராக்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

September 17, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நாகை பேருந்துநிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்தையே திருடமுயற்சி சுற்றிவளைத்து கைது

October 6, 2026
தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் காற்று ஸ்தலம்

November 1, 2025
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.