• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

அல்போன்ஸ் புத்திரன் 2.0

by Divya
July 14, 2025
in Cinema
0
அல்போன்ஸ் புத்திரன் 2.0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

மலையாள சினிமாவில் தற்போதைய தலைமுறையிலேயே முன்னேறி வரும் நடிகர்களில் ஷேன் நிகாம் முக்கியமானவர். சில மாதங்களுக்கு முன்பு அவர் தமிழில் ‘மெட்ராஸ்காரன்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படத்தில் கலையரசன், நிஹாரிகா மற்றும் ஐஷ்வர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்நிலையில், ஷேன் நிகாம் தனது 25-வது திரைப்படமான ‘பல்டி’யில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநரான உன்னி சிவலிங்கம் இயக்கியுள்ளார். படத்தில் ஷேனுடன் சேர்ந்து ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் சாந்தனு பாக்கியராஜ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கபடி விளையாட்டை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

படத்திற்கு இசையமைத்துள்ளார் சாய் அபயங்கர். இது அவர் இசையமைக்கும் முதல் மலையாள திரைப்படமாகும். மேலும், பிரபல இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் ‘பல்டி’யில் ‘சோடா பாபு’ என்ற கேங்ஸ்டர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அவரின் வேடம் குறித்த கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அவர் மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.

‘பல்டி’ திரைப்படத்தை சந்தோஷ் குருவில்லா தயாரித்து வருகிறார். இது தமிழ் மற்றும் மலையாளம் இரு மொழிகளிலும் ஓனத்தை முன்னிட்டு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Tags: alphonse puthiranbalticinema newssoda babu
Previous Post

ஏமன் கொலை வழக்கு : கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை – உச்சநீதிமன்றம் அவசர விசாரணைக்கு ஒப்புதல் !

Next Post

தோனி போல அமைதி ? கோலி போல ஆக்ரோஷம் ? – அழுத்தமான தருணங்களில் சுப்மன் கில் யாரின் வழியை தேர்ந்தெடுக்கப்போகிறார் ?

Related Posts

திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
Cinema

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயுடன் நடித்தேன் தற்போது அவர் முதலமைச்சராக இருப்பது மகிழ்ச்சி – நடிகை அபர்ணாதாஸ்

July 3, 2026
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி
Cinema

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை
Cinema

சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
Cinema

‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா
Cinema

ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

January 9, 2026
ரிலீஸ் ரத்து… ரீபண்டில் சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ !
Cinema

ரிலீஸ் ரத்து… ரீபண்டில் சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ !

January 8, 2026
Next Post
தோனி போல அமைதி ? கோலி போல ஆக்ரோஷம் ? – அழுத்தமான தருணங்களில் சுப்மன் கில் யாரின் வழியை தேர்ந்தெடுக்கப்போகிறார் ?

தோனி போல அமைதி ? கோலி போல ஆக்ரோஷம் ? – அழுத்தமான தருணங்களில் சுப்மன் கில் யாரின் வழியை தேர்ந்தெடுக்கப்போகிறார் ?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி
News

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

நாகையில் ரூ.100-க்கு சிறப்பு காய்கறித் தொகுப்பு: அலைமோதும் மக்கள் கூட்டம் விற்பனை படுஜோர்

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

திருமுல்லைவாயில் அய்யா வைகுண்டர் ஆலயம் அரசு நிலத்தில் இருப்பதால் ஆவடி மாநகராட்சி சார்பாக நோட்டீஸ்

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

தீபாவளி திருநாளை முன்னிட்டு ஆவடி அருகே தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

by Satheesa
November 5, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6