June 25, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவாரூர் அரசு மருத்துவமனையில் அவலம் : குளுக்கோஸ் பாட்டிலை நோயாளியின் உறவினர் கையில் தூக்கி வைத்த அவல நிலை !

by Priscilla
June 21, 2025
in News
A A
0
திருவாரூர் அரசு மருத்துவமனையில் அவலம் : குளுக்கோஸ் பாட்டிலை நோயாளியின் உறவினர் கையில் தூக்கி வைத்த அவல நிலை !
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

திருவாரூர் : மாவட்ட அரசு மருத்துவமனை நிர்வாக சீர்கேடால் நோயாளிகள் சிகிச்சை பெற பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், மருத்துவமனையில் ஏற்பட்ட ஒரு தவறான சூழ்நிலை தற்போது அதிர்ச்சியையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் அருகே மணக்கால் அய்யம்பேட்டை பகுதியில் வசிக்கும் கலைராணி என்ற பெண், கடும் வயிற்று வலியால் துடித்துக்கொண்டு, கடந்த சில நாட்களுக்கு முன் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவசர சிகிச்சையை அளித்த டாக்டர்கள், அவருக்கு உடனடியாக குளுக்கோஸ் ஏற்ற பரிந்துரை செய்தனர்.

எனினும், குளுக்கோஸ் பாட்டிலுக்கு தேவைப்படும் ஸ்டாண்ட் கிடைக்காத நிலையில், அருகிலுள்ள வார்டுகளில் தேடியும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இதனையடுத்து, நோயாளியின் உறவினரை அழைத்து, குளுக்கோஸ் பாட்டிலை அவரது கையில் கொடுத்து தூக்க வைத்து, அதன்மூலம் சிகிச்சை தொடரப்பட்டது என்பது பெரும் பரிதாபமாகும்.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால், மருத்துவமனை நிர்வாகம் மீது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட விளக்கத்தில், “அந்த நேரத்தில் ஸ்டாண்ட் அருகிலேயே இல்லை. ஆனால் அருகிலிருந்த வார்டிலிருந்து உடனடியாக எடுத்து வரப்பட்டு, பாட்டில் அதில் வைக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளது.

இதுபோன்ற தரமான சிகிச்சை சேவையின் குறைபாடுகள், அரசு மருத்துவமனைகளின் நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்கி, பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து சிந்திக்க வைக்கும் நிலையில் உள்ளது.

Tags: government hospitalhospitalpatientthiruvarur
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கேரளா | ஆளுநர் மாளிகையில் பாரத மாதா படம் சூழ்ந்த சர்ச்சை – அரசியல் கட்சிகளிடையே பதற்றம் !

Next Post

மதுரையில் முருகன் மாநாடு : இயக்குனர் அமீர் பேச்சுக்கு பேரரசு கண்டனம்

Related Posts

கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

June 24, 2026
Next Post
மதுரையில் முருகன் மாநாடு : இயக்குனர் அமீர் பேச்சுக்கு பேரரசு கண்டனம்

மதுரையில் முருகன் மாநாடு : இயக்குனர் அமீர் பேச்சுக்கு பேரரசு கண்டனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

June 24, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.