May 7, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மதுரையில் முருகன் மாநாடு : இயக்குனர் அமீர் பேச்சுக்கு பேரரசு கண்டனம்

by Priscilla
June 21, 2025
in News
A A
0
மதுரையில் முருகன் மாநாடு : இயக்குனர் அமீர் பேச்சுக்கு பேரரசு கண்டனம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மதுரை :
மதுரையில் நாளை (22.06.2025) நடைபெறவுள்ள முருகன் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் முழுமையாக முடிவடைந்துள்ளன. இந்து முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த மாநாட்டில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்த மாநாட்டை எதிர்த்து மதுரையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் இயக்குனர் அமீர் உட்பட அரசியல் மற்றும் சமூக இயக்கங்களின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பேசிய இயக்குனர் அமீர், “இங்கு கூடியுள்ள யாருமே முருகனுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் முருகன் பெயரை அரசியல் பாவனையில் பயன்படுத்துவோர்களுக்கு எதிராகவே இந்தக் கூட்டம் நடக்கிறது” என்றார்.

அமீரின் இந்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு விவாதத்திற்கு இடமளித்துள்ளன. இந்த நிலையில் இயக்குனரும், பாஜகவின் நிர்வாகியாகவும் உள்ள பேரரசு அமீரின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“வேற்று மதத்தவராக இருப்பவர் இந்து மதத்தின் பிரச்சனைகளில் தலையிடுவது சரியானதல்ல. இந்து மதத்தின் மீது உங்களுக்கு பக்தி இருந்திருந்தால் பேசலாம். ஆனால் வேறு மதத்தைச் சேர்ந்த நீங்கள் இந்து மதத்தை விமர்சிக்க உரிமையில்லை” என பேரரசு கூறியுள்ளார்.

முருகன் மாநாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள அரசியல் சூழ்நிலை தொடர்பான விவாதங்கள் இன்னும் தீவிரமாகும் நிலையில் உள்ளன

Tags: ameerdirector perarasumaduraimadurai maanadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவாரூர் அரசு மருத்துவமனையில் அவலம் : குளுக்கோஸ் பாட்டிலை நோயாளியின் உறவினர் கையில் தூக்கி வைத்த அவல நிலை !

Next Post

இங்கிலாந்துக்கு எதிராக சதம் விளாசிய ரிஷப் பண்ட்… தோனியின் 2 சாதனைகள் முறியடிப்பு !

Related Posts

சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி
News

முதல்வராக பொறுப்பேற்கTVKதலைவர் ஜோசப்விஜய் எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்

May 6, 2026

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

மயிலாடுதுறை மாவட்டத்தில் திடீரென்று பெய்த கோடை மழை, பலமாக பெய்த மழை

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்க உள்ள விஜய்க்கு வணிகர்கள் சார்பில் வாழ்த்துகள்

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

முதல்வராக பொறுப்பேற்கTVKதலைவர் ஜோசப்விஜய் எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

முதல்வராக பொறுப்பேற்கTVKதலைவர் ஜோசப்விஜய் எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை மாவட்டத்தில் திடீரென்று பெய்த கோடை மழை, பலமாக பெய்த மழை

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழை

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

முதல்வராக பொறுப்பேற்கTVKதலைவர் ஜோசப்விஜய் எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை மாவட்டத்தில் திடீரென்று பெய்த கோடை மழை, பலமாக பெய்த மழை

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழை

May 6, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.