October 29, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் மகா யோகம் சார்பில் யோகா தின விழிப்புணர்வு பேரணி

by Satheesa
June 21, 2025
in News
A A
0
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் மகா யோகம் சார்பில் யோகா தின விழிப்புணர்வு பேரணி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் மகா யோகம் சார்பில் யோகா தின விழிப்புணர்வு பேரணி. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கொடியசைத்து துவங்கி வைப்பு. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பதாகைகள் ஏந்தி பேரணியாக சென்று யோகா பயிற்சி செய்தபோது 10 மாத குழந்தை யோகா செய்து காண்பித்து அசத்தல்.

காஞ்சிபுரத்தை தலைமையிடமாக கொண்ட மகா மகரிஷி அறக்கட்டளை மகாயோகம் சார்பில் பதினோராவது சர்வதேச யோகா தினம் மற்றும் யோகா பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியாக தமிழகம் முழுவதும் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. காவிரி நகரில் துவங்கிய பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்த பேரணியில் யோகா தூய்மையான சுவாசத்தை தரும், தினமும் செய்ய வேண்டியது யோகா போன்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்றனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் மற்றும் அன்பகம் அருளகம் அறிவகம் அறங்காவலர் கிருபாகரன் பழச்சாறு கொடுத்து பேரணியை நிறைவு செய்ததை தொடர்ந்து மகா யோகம் மயிலாடுதுறை மாவட்ட பயிற்சியாளர் ரஞ்சனா ரிஷி முன்னிலையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யோகாசனம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் 10 மாத பெண் குழந்தை வஜ்ராசனம் சம கோண ஆசனம் செய்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

Tags: district newsinternational yoga daytamilnaduyoga
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

46 ஆண்டுகளாக கட்டணம் இன்றி யோகா கற்றுத்தரும் யோகா ஆசிரியருக்கு பாராட்டு

Next Post

மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்திற்கு வந்த காவிரி நீரை வரவேற்று சிறப்பு பூஜை

Related Posts

நல்லாடையில் பிரசித்தி பெற்ற அக்னீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாதம் பரணி ஒட்டி சிறப்பு அபிஷேகம் &தீபாராதனை
News

சிட்கோ தொழிற்பேட்டையில் வேளாண் விற்பனை & வேளாண் வணிகத்துறைமையம் திறப்பு

October 28, 2026

தமிழக முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதிகளின்படி கோரிக்கை போராட்டம்

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு எச்சூர் கிராமத்தில் விவசாய நிலத்தில் சிப்காட் அமைவதை தடுக்க மனு

பட்டாபிராமில் ஆக்கிரமிப்பில் இருந்த 5 கோடி மதிப்பிலான அரசு நிலம் ஆவடி வருவாய் துறையால் மீட்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தொழிலதிபரை மணக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ் !

August 28, 2025
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

மனைவியின் புகாரில்DSPகைது மனைவிஅளித்த வன்கொடுமைபுகாரில் சஸ்பெண்டDSPஜாபர்சித்திக்CBCIDபோலீசாரால் கைது

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

முத்துப்பேட்டையில் குப்பை குவிந்து கிடைப்பதால்– வளம் மீட்பு பூங்கா திட்டத்தை செயல்படுத்த ஆர்ப்பாட்டம்

October 9, 2026
ராஜீவ்புரம் பகுதியில் தாட்கோ நிலத்தில் நவீன இறால் வளர்ப்பு மையம் அமைக்க கிராம மக்கள் சாலை மறியல்

இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் சென்ற ஆட்சியில் போராடியவர்கள் மீது வழக்குகளை திரும்பபெற வனத்தலைவர் S.அருணன் அறிக்கை

September 3, 2026
நல்லாடையில் பிரசித்தி பெற்ற அக்னீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாதம் பரணி ஒட்டி சிறப்பு அபிஷேகம் &தீபாராதனை

சிட்கோ தொழிற்பேட்டையில் வேளாண் விற்பனை & வேளாண் வணிகத்துறைமையம் திறப்பு

0
நல்லாடையில் பிரசித்தி பெற்ற அக்னீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாதம் பரணி ஒட்டி சிறப்பு அபிஷேகம் &தீபாராதனை

தமிழக முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதிகளின்படி கோரிக்கை போராட்டம்

0
நல்லாடையில் பிரசித்தி பெற்ற அக்னீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாதம் பரணி ஒட்டி சிறப்பு அபிஷேகம் &தீபாராதனை

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு எச்சூர் கிராமத்தில் விவசாய நிலத்தில் சிப்காட் அமைவதை தடுக்க மனு

0
நல்லாடையில் பிரசித்தி பெற்ற அக்னீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாதம் பரணி ஒட்டி சிறப்பு அபிஷேகம் &தீபாராதனை

பட்டாபிராமில் ஆக்கிரமிப்பில் இருந்த 5 கோடி மதிப்பிலான அரசு நிலம் ஆவடி வருவாய் துறையால் மீட்பு

0
நல்லாடையில் பிரசித்தி பெற்ற அக்னீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாதம் பரணி ஒட்டி சிறப்பு அபிஷேகம் &தீபாராதனை

சிட்கோ தொழிற்பேட்டையில் வேளாண் விற்பனை & வேளாண் வணிகத்துறைமையம் திறப்பு

October 28, 2026
நல்லாடையில் பிரசித்தி பெற்ற அக்னீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாதம் பரணி ஒட்டி சிறப்பு அபிஷேகம் &தீபாராதனை

தமிழக முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதிகளின்படி கோரிக்கை போராட்டம்

October 28, 2026
நல்லாடையில் பிரசித்தி பெற்ற அக்னீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாதம் பரணி ஒட்டி சிறப்பு அபிஷேகம் &தீபாராதனை

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு எச்சூர் கிராமத்தில் விவசாய நிலத்தில் சிப்காட் அமைவதை தடுக்க மனு

October 28, 2026
நல்லாடையில் பிரசித்தி பெற்ற அக்னீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாதம் பரணி ஒட்டி சிறப்பு அபிஷேகம் &தீபாராதனை

பட்டாபிராமில் ஆக்கிரமிப்பில் இருந்த 5 கோடி மதிப்பிலான அரசு நிலம் ஆவடி வருவாய் துறையால் மீட்பு

October 28, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.