• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

தென்னிந்திய திரைப்படங்களுக்கு நன்றிக்கடன் – நடிகை ஜெனிலியா பதிலடி !

by Priscilla
June 19, 2025
in Cinema
0
தென்னிந்திய திரைப்படங்களுக்கு நன்றிக்கடன் – நடிகை ஜெனிலியா பதிலடி !
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

மும்பை : தென்னிந்திய திரைப்படங்களில் வலுவான பெண்கள் கதாபாத்திரங்கள் இல்லை என்ற விமர்சனத்திற்கு நடிகை ஜெனிலியா தகுந்த பதிலை அளித்துள்ளார்.

பிரபல இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 2003-ம் ஆண்டு வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான ஜெனிலியா, பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் சச்சின், வேலாயுதம், சந்தோஷ் சுப்ரமணியம், உத்தமபுத்திரன், சென்னை காதல் போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ஹாசினி என்ற சுறுசுறுப்பான பெண் கதாப்பாத்திரம், இன்றும் ரசிகர்கள் மனதில் உறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அமீர் கானுடன் நடித்துள்ள சித்தாரே ஜமீன் பர் திரைப்படம் வெளியாகும் முன்னோட்டமாக இடம்பெற்ற பேட்டியில், தென்னிந்திய சினிமாவில் பெண்களுக்கு வலுவான கதாப்பாத்திரங்கள் இல்லையா என்ற கேள்விக்கு, ஜெனிலியா நேரடி பதிலைத் தந்துள்ளார்.

“இதனைத் தெளிவாக மறுக்கிறேன். நான் தென்னிந்திய மொழிப்படங்களில் சிறந்த கதாப்பாத்திரங்களையே பெற்றிருக்கிறேன். அவை எனக்கு நடிப்பிலும் வாழ்க்கையிலும் பல விஷயங்களை கற்றுத் தந்தன. எனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளுக்காக என்றும் நன்றிக்கடன்பட்டவளாக இருப்பேன்,” எனத் தெரிவித்தார்.

மேலும், ஹைதராபாத்தில் ஹாசினி, தமிழில் ஹரிணி, மலையாளத்தில் ஆயிஷா என தனது கதாப்பாத்திரங்கள் மக்கள் நினைவில் இருப்பதை பெருமையாக கூறிய ஜெனிலியா, ஷங்கர், ராஜமௌலி போன்ற முன்னணி இயக்குநர்களுடன் பணியாற்றிய அனுபவம் தன்னை ஒரு பாக்கியசாலியாக மாற்றிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

Tags: ACTRESS gENELIAMUMBAItamil cinema
Previous Post

கும்பகோணம் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை : அரசு ஆசிரியர் போக்சோவில் கைது

Next Post

இரண்டாம் வகுப்பு மாணவி உயிரிழந்த விவகாரம் – ஆசிரியர் பணியிடை நீக்கம்

Related Posts

திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
Cinema

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயுடன் நடித்தேன் தற்போது அவர் முதலமைச்சராக இருப்பது மகிழ்ச்சி – நடிகை அபர்ணாதாஸ்

July 3, 2026
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி
Cinema

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை
Cinema

சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
Cinema

‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா
Cinema

ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

January 9, 2026
ரிலீஸ் ரத்து… ரீபண்டில் சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ !
Cinema

ரிலீஸ் ரத்து… ரீபண்டில் சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ !

January 8, 2026
Next Post
இரண்டாம் வகுப்பு மாணவி உயிரிழந்த விவகாரம் – ஆசிரியர் பணியிடை நீக்கம்

இரண்டாம் வகுப்பு மாணவி உயிரிழந்த விவகாரம் – ஆசிரியர் பணியிடை நீக்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி
News

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

நாகையில் ரூ.100-க்கு சிறப்பு காய்கறித் தொகுப்பு: அலைமோதும் மக்கள் கூட்டம் விற்பனை படுஜோர்

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

திருமுல்லைவாயில் அய்யா வைகுண்டர் ஆலயம் அரசு நிலத்தில் இருப்பதால் ஆவடி மாநகராட்சி சார்பாக நோட்டீஸ்

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

தீபாவளி திருநாளை முன்னிட்டு ஆவடி அருகே தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

by Satheesa
November 5, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6