September 29, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஊழல் என்ற வார்த்தை பாஜகவுக்கு தெரியாது – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

by gowtham
June 10, 2025
in News
A A
0
ஊழல் என்ற வார்த்தை பாஜகவுக்கு தெரியாது – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
0
SHARES
23
VIEWS
Share on FacebookTwitter

மத்தியில் ஊழலற்ற ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ராகுல் காந்தி கண்ணை கட்டிக்கொண்டு பேசுவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்

புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்..

காங்கிரஸ் ஆட்சி ஊழல் மலிந்த ஆட்சியாக இருந்தது ராகுல் காந்தி கண்ணை கட்டிக் கொண்டு பேசுகிறார் தற்போது ஊழலற்ற சிறந்த நிர்வாகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ராகுல் காந்தி கண்ணைத் திறந்து பார்த்தால் தான் தெரியும் இந்த நாட்டின் வளர்ச்சி எப்படி உள்ளது என்று.

2026-ல் தமிழக மற்றும் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெறப் போகிறது என்று தெரிவித்த அவர் திருமாவளவன் இரண்டு நிலைப்பாட்டில் தடுமாற்றத்தில் உள்ளார் இந்த கூட்டணியில் இருக்கலாமா வேறு கூட்டணிக்கு செல்லலாமா என்று யோசனை செய்து கொண்டிருக்கிறார் விமர்சனம் செய்தார்.

தி.க என்பவர்கள் கலவரத்தை உண்டு செய்வதற்காக இருப்பவர்கள், பிஜேபி ஒருபோதும் மதவாத அரசியல் செய்வதில்லை, என்று தெரிவித்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன் திருப்பரங்குன்றம் மாநாடு தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.

மணிப்பூரில் அமைதி நிலவிகொண்டு வருகிறது. பிரதமர் நேரடியாக கண்காணித்து வருவதாகவும் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து பாஜக தலைமை முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags: bjpcongressmuruganrahul gandhi
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பெங்களூரு கூட்ட நெரிசல் : ராகுல்காந்தியுடன் சித்தராமையா சந்திப்பு !

Next Post

மதுரை : அரசு பேருந்தில் ஆபத்தான பயணம் – கீழே விழுந்து உயிர்தப்பிய பள்ளி மாணவன்

Related Posts

தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு
News

தாய் மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் : பச்சிளம் குழந்தைகள் சுகாதாரமான காற்றோட்டம் இல்லாமல் ஆவதி

September 29, 2026

தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி
News

பெற்றோரை வீட்டை விட்டு வெளியேற்றிய மகன்– ஆட்சியர் அலுவலகம் முன்பு தந்தை தற்கொலைக்கு முயற்சி

September 28, 2026

ஆசாரிபள்ளம் 100 ஆண்டுகால பழமை வாய்ந்த கிறிஸ்தவ சிற்றாலயத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மனு

September 28, 2026
Next Post
மதுரை : அரசு பேருந்தில் ஆபத்தான பயணம் – கீழே விழுந்து உயிர்தப்பிய பள்ளி மாணவன்

மதுரை : அரசு பேருந்தில் ஆபத்தான பயணம் – கீழே விழுந்து உயிர்தப்பிய பள்ளி மாணவன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

தாய்மாமன் தங்கமோதிரம் வழங்கும்திட்டத்தில்,அரசுபொறுப்பிலும்இல்லாதTVKகோபிநாத் திட்டத்தைதுவக்கிய காட்சி

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

பெற்றோரை வீட்டை விட்டு வெளியேற்றிய மகன்– ஆட்சியர் அலுவலகம் முன்பு தந்தை தற்கொலைக்கு முயற்சி

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

ஆசாரிபள்ளம் 100 ஆண்டுகால பழமை வாய்ந்த கிறிஸ்தவ சிற்றாலயத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மனு

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

சீர்காழி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு “தாய் மாமன் தங்க மோதிர திட்டம்” தொடக்க விழா

September 28, 2026
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

தாய் மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் : பச்சிளம் குழந்தைகள் சுகாதாரமான காற்றோட்டம் இல்லாமல் ஆவதி

0
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

0
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

பெற்றோரை வீட்டை விட்டு வெளியேற்றிய மகன்– ஆட்சியர் அலுவலகம் முன்பு தந்தை தற்கொலைக்கு முயற்சி

0
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

ஆசாரிபள்ளம் 100 ஆண்டுகால பழமை வாய்ந்த கிறிஸ்தவ சிற்றாலயத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மனு

0
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

தாய் மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் : பச்சிளம் குழந்தைகள் சுகாதாரமான காற்றோட்டம் இல்லாமல் ஆவதி

September 29, 2026
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

September 29, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

பெற்றோரை வீட்டை விட்டு வெளியேற்றிய மகன்– ஆட்சியர் அலுவலகம் முன்பு தந்தை தற்கொலைக்கு முயற்சி

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

ஆசாரிபள்ளம் 100 ஆண்டுகால பழமை வாய்ந்த கிறிஸ்தவ சிற்றாலயத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மனு

September 28, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.